எது குதிரைன்னே தெரியலயே.. இதுவரை காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

திரை உலகை பொருத்த வரை வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் பெருமளவு இருந்து வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2013ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், பைரவா சாமி 2 போன்ற படங்கள் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த அறிமுகம் நடிகைக்கான ஏசியாநெட் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளது.

தமிழில் கடைசியாக உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் மீண்டும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் இல்லை எனக் கூறலாம். எனவே இவர் ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் வரும் வருண் தவான் படத்தில் நடிக்க இருக்கக்கூடிய விஷயம் தற்போது லீக் ஆகியுள்ளது. இந்த படத்தை அட்லீ தயாரிக்க இருக்கிறார்.

எது குதிரை..?

எனவே புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் எப்போதும் இல்லாத அளவு கூடுதல் கிளாமரோடு இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு தற்போது இணையத்தையே திணற வைத்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் எது குதிரை? என்று கேட்க வைக்க கூடிய வகையில் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

பிங்க் நிற மாடல் உடையில் தேவதையைப் போல ஜொலித்திருக்கும் இவ முன் அழகை எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த குழியில் விழுந்தால் எழுந்திருக்கவே முடியாது என்ற வசனங்களை பேசி திரும்பத், திரும்ப அந்த இடத்தை உற்று நோக்கி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரது புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

பார்க்கும் போதே மனதில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளை பறக்க விடக்கூடிய நிலையில் இவரது புகைப்படம் ரசிகர்களின் மனதில் மாய வலையை வீசி உள்ளது. இதில் சிரித்தபடி தந்திருக்கும் போஸை பார்த்து மயங்காத உள்ளங்களே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவு ரசிகர்களை கட்டி போட்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தில் அவரது கட்டழகு மேனி கட்டுக்குழையாமல் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் என்ற புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு தந்திருக்கும் ரசிகர்கள் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே எந்த புகைப்படம் தான் உச்சகட்ட கவர்ச்சியில் உள்ளது என்றும் கூறியிருப்பதோடு எது குதிரைன்னே தெரியலயே என்ற வார்த்தையையும் போட்டு புகைப்படங்களை வைரல் ஃபோட்டோஸ் ஆக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version