கழுத கெட்டா.. குட்டிச்சுவரு.. படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷை கசக்கி பிழிந்த இளம் நடிகர்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியான உடைகளை கூட அணிய மாட்டேன் என்று கூறி வந்தார். ஆனால், தற்பொழுது படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட நடிக்க துணிந்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை இழந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கி கொடுத்தது.

இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு மார்க்கெட் உருவானது.

தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன நடிகர்கள் விக்ரம் சூர்யா விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவருடைய மார்க்கெட் சரிய தொடங்கியது. முன்னணி நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் தங்களுடைய படங்களில் ஹீரோயின் ஆக்குவதை தவிர்க்க ஆரம்பித்தனர்.

இதனால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சுதாரித்துக் கொண்டு கிளாமர் ரூட்டில் களமிறங்கினார். அந்த வகையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறாராம்.

இந்த காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கசக்கி பிழிந்து இருக்கிறாராம் அந்த இளம் நடிகர். இன்னும் சொல்லப்போனால் தன்னைவிட வயது குறைவான நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என சமீபத்திய வீடியோ ஒன்றில் தகவலை பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

ஏற்கனவே நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க்தே என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version