லோ ஹிப் புடவை.. அது தெரிய விழா மேடையை கிடுகிடுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வரும் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்தவர். மேலும் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்த வரையில் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

சென்னையில் பிறந்த இவருடைய தந்தை ஒரு மலையாளி, தாயார் மிகச் சிறந்த மலையாள நடிகை மேனகா என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரத்தில் இருந்த கேந்திர வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

இது என்ன மாயம் படத்தை அடுத்து இவர் தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய தானாக சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த பின் 2018 ஆம் ஆண்டு சாமி 2 படத்தில் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளி வந்த மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினோடு தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் பட பிரமோஷன் மட்டுமல்லாமல் இரவு நேர பார்ட்டிகளிலும் வித விதமான உடைகளை அணிந்து அனைவரையும் கிறங்க வைக்க கூடிய அளவு கவர்ச்சியை காட்டி விடுவார்.

லோ ஹிப் புடவையில் அது தெரிய..

ஆரம்ப நாட்களில் இவர் படங்களில் கவர்ச்சியை காட்ட தயங்கி இருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் போட்டி சூழ்நிலையை அடுத்து கவர்ச்சியை காட்டத் துணிந்து விட்டார்.

அந்த வகையில் கூடுதல் கவர்ச்சியோடு வெளியிடுகின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸை விட கூடுதல் கவர்ச்சியோடு பட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது அவர் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்து அனைவரும் அசந்து போவதோடு உள்ளுக்குள் ஆயிரம் ஆசைகளை ஏற்படுத்தி விடும்.

அந்த வகையில் தன்னுடைய நடிப்பில் வெளியாகி உள்ள சைரன் படத்தின் பட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் லோ ஹிப் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய நெகு நெகுவன இருக்கும் இடுப்பு தெரிய கவர்ச்சி தேவதையாய் விளங்கி இருந்தார்.

இதனைப் பார்த்து அனைவரும் தள்ளாடி விட்டார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த லோ ஹிப் புடவையில் மேடையில் தோன்றிய கீர்த்தியை பார்த்து ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

எத்துணை தடைகள் போட்டாலும் சூரியன் எப்படி மறையாமல் தோன்றுகிறாரோ அது போல விழாவில் இருந்த அத்தனை கேமராக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களும் கீர்த்தி சுரேஷை மௌனமாக ரசித்த படி இருந்தது.

மேலும் இந்த லோ ஹிப் புடவையில் முன் அழகு எடுப்பாக தெரிந்ததால் ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு கட்டுப்பாடு செய்தாலும் மனம் அந்தப் பக்கம் தான் செல்கிறது என்று புலம்பக் கூடிய வகையில் காட்சியளித்திருந்தார்.

புடவையின் நிறமும் அவரின் அழகும் அனைவரையும் அசத்த வைக்க கூடிய வகையில் இருந்ததால் என்ற புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் எடுக்காமல் இஷ்டம் போல் பார்த்து மயங்குவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version