மேடையில் விலகிய ஆடை.. தர்ம சங்கடத்தில் கீர்த்தி சுரேஷ் தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் பல வெற்றிப் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மிக இளம் வயதிலேயே தன்னை ஒரு சிறந்த ஒரு நடிகையாக அவர் நிரூபித்த படம் நடிகையர் திலகம்.

மறைந்த நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படமான இதில், நடிகை சாவித்திரியாக வாழ்ந்து காட்டியிருப்பார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்…

சிறுத்தை சிவா இயக்கிய ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், ரஜினியின் தங்கச்சி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து, பாராட்டை பெற்றார்.

ரஜினிக்கு தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்புக்காக, பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மணிரத்னம் அழைத்த போது மறுத்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு காரணம், ரஜினிக்கு தங்கச்சி கேரக்டரில் நடிக்கும் ஆர்வம்தான் காரணம்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ என்ற இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தது.

அடுத்து, மாமன்னன் என்ற படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தார். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது.

தொடரி படத்தில் தனுஷ் ஜோடியாக, பாடகியாக அவர் செய்யும் கலாட்டாவான நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். பல படங்களில் இதுபோன்ற மிக யதார்த்தமான நடிப்பை கீர்த்தி தந்திருப்பார்.

முன்னணி நாயகி

பைரவா, சர்க்கார் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சாமி 2 படத்தில் சியான் விக்ரம் ஜோடியாக நடித்தார். இப்படி முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், அவர் நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் புடவை அணிந்து வந்திருந்தார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

தொப்புள் அழகு

இந்நிலையில் மேடையில் தன்னுடைய புடவை விலகி தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்தது.

இதை உணர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், உடனடியாக தன்னுடைய புடவையை எடுத்து இழுத்துவிட்டு, தொப்புள் தெரியாமல் கையால் மறைத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .

மேடையில் விலகிய ஆடையால், தொப்புள் தெரிந்த நிலையில் தர்ம சங்கடத்தில் கீர்த்தி சுரேஷ், புடவையை இழுத்து விட்டுக்கொண்ட வீடியோ தீயாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version