என்ன கீர்த்தி இதெல்லாம்..? படு மோசமான பெட்ரூம் காட்சி.. விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

மலையாளத் திரைப்படங்களில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் தந்தை ஒரு தயாரிப்பாளராகவும் தாயார் ஒரு நடிகையாகவும் இருந்த காரணத்தால் திரையுலக்கில் மிக எளிதாக நடிக்க கூடிய வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

கீர்த்தி சுரேஷ்..

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அண்மையில் இவரை தளபதி விஜய் உடன் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அதைப்பற்றி இதுவரை எந்த ஒரு வார்த்தையும் கூறாமல், சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாது என்ற காரணத்தால் விளம்பர படங்களில் நடித்து வரும் இவர் வெப் சீரியலிலும் நடிக்க அதிக அளவு ஆர்வத்தோடு இருக்கிறார்.

வெப்சீரிஸ் மோகம்..

ஏற்கனவே முன்னணி நடிகர்களாக விளங்கிய பலரும் வெப் சீரியல்களில் நடித்து வருகின்ற வேளையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெப் சீரியஸ் மோகம் அதிகமானதை அடுத்து வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்த வெப் சீரியஸில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் நித்தின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்குதே திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இதனை அடுத்து நடிகர் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பாட்டா திரைப்படத்திலும் படு கிளமராக நடித்ததோடு மட்டுமல்லாமல் முதன் முறையாக படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை பலர் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு காலத்தில் கவர்ச்சி ஆக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நிலையில் தற்போது சினிமா வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் பல புதிய படங்களில் நடிப்பதற்காகவும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை விழி பிதுங்க வைத்துள்ளது.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் நம்ம கீர்த்தி சுரேஷ் இப்படி முடிவினை எடுத்திருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் தாக்கு பிடிக்க வேண்டும் என்றால் இது போன்ற கவர்ச்சிகளை கட்டாயம் காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதற்குக் காரணம் அறிமுக நடிகைகளாக நடிக்க வரும் இளம் நடிகைகள் அனைவரும் கூடுதல் கவர்ச்சியை படத்தின் காட்டி நடிப்பதின் காரணத்தால் வளர்ந்த நடிகைகளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து திரை உலக்கில் நிலைத்து நிற்க இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது எனக் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version