இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ்..! அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

இன்றைய இளம் நடிகைகளில் நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை ஒருவராக கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டுச் சொல்லலாம். மிக இளம் வயதில் நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை, பைரவா, சர்கார் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ரெமோ, ரஜினி முருகன் படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படத்திலும், கீர்த்தி சுரேஷ் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே, நடிப்பில் நல்ல பெயர், புகழ் பெற்றவராக இதுவரை மதிக்கப்பட்டார். அதுவும், இளம் வயதிலேயே அவர் ஏற்று நடித்த கேரக்டர்கள் பலரையும் வியப்படைய வைத்தது.

வெப் சீரிஸ் கலாச்சாரம்..

இப்போது வெப் சீரிஸ் கலாச்சாரம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தியேட்டர்களை விட ஓடிடியில் வெப் சீரிஸ் பார்த்து பலரும் பொழுதை கழிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான 2 என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், அதனை தொடர்ந்து வெப்சைட் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும், கீர்த்தி சுரேஷ் தன்னைவிட வயதில் குறைந்த இளம் நடிகருடன் படுக்கையறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதற்காக பல கோடிகளில் இவருக்கு சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது என, தகவல்கள் வெளியாகி இருக்கின்றது

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ந்து கிடக்கின்றனர் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியையும், அதே வேளையில் ஒரு குதூகலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version