ஆண்ட்டி தான்.. ஆனாலும் அது குறையலையே.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!

வடக்கத்து இறக்குமதியான நடிகை கிரண் தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்திருக்கிறார்.

ஹிந்தி படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் பல தமிழ் படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் அன்பை பெற்றவர்.

கிரண்..

அந்த வகையில் நடிகை கிரண் ஜெமினி படத்தில் மானசா கேரக்டரில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு, ஓ போடு பாடலில் தனது சிறந்த நடனத் திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இவர் வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், தென்னவன், திருமலை, திமிரு, வசூல், நாளை நமதே, ஜக்குபாய், குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள முத்தின கத்திரிக்கா, சர்வம் சுந்தரம் போன்ற தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இவரது மார்க்கெட் விழுந்து விட குத்தாட்டங்களை போட்டு சின்ன, சின்ன கேரக்டர் ரோலையும் சினிமாவில் செய்து வந்த இவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் அனைத்தும் குறைந்து போய்விட்டது.

இதனை அடுத்து இவருக்கு என்று ஓர் வலைதளத்தை தனியாக உருவாக்கிக் கொண்டு அதில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்.மேலும் அடிக்கடி சோசியல் மீடியாக்களிலும் இளசுகளை கவரக்கூடிய வகையில் போட்டோக்களை வெளியிட்டு வைரல் ஆக்கி விடுவார்.

வயசானலும் அது குறையல..

இதனை அடுத்து 40 வயதுக்கு மேலாகும் நடிகை கிரண் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக சோசியல் மீடியாக்களில் செயல்பட்டு வருவதாக பல செய்திகள் இணையங்களில் வெளிஸவந்து விட்டது.

அந்த வகையில் தற்போது பலரும் என்னை ஆன்ட்டி என்று கூறுகிறார்கள். ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணருகிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நடிகை கிரண் படுகை அறை விஷயத்திலும் இளம் வயதில் இருந்ததை விட வேகமும் மோகமும் அதிகமாக இருக்கிறது என்று உதட்டை சுழித்து சிரித்து சிணுங்கிய படி வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.

இந்த பேச்சானது இளசுகளை ஈர்த்து அவர்களது மனதை சின்ன பின்னமாக கூடிய வகையில் ஆசைகளை அலை மோத விட்டுவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

இதனை அடுத்து இது போன்ற பேச்சுக்களை இணையத்தில் வெளியிட்டு எதற்காக சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கி கட்டுகிறார்கள் என பல ரசிகர்கள் கேள்விகளை அடுக்கடுக்காக வைத்திருக்கிறார்கள்.

எனவே நடிகை கிரணின் இந்த செயலானது தற்போது வைரலாகி விட்டதோடு மட்டுமல்லாமல் பலரையும் யோசிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

தற்போது கோவாவில் செட்டில் ஆகி இருக்கும் இவர் அடிகடி கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை போட்டு இணையங்களில் அதிக அளவு பணத்தை சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் என்ன எனது கவர்ச்சியை மூலதனமாக வைத்து வெளியிடுகின்ற புகைப்படங்களை ஃபாலோ செய்ய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இவரது செயல் உள்ளது என கூறலாம்.

எனவே நீங்களும் இந்த புகைப்படங்களை மறக்காமல் பார்த்து உங்களுக்குள் என்ன ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்த முடிந்தால் வெளிப்படுத்துங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version