ஆண்களை பார்க்கும் முதலில் என் கண்கள் இந்த உறுப்பை தான் பார்க்கும்.. ஓப்பனாக பேசிய நடிகை கிரண்..!

நடிகை கிரண் தமிழில் ஜெமினி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது இளமை பொங்கும் கவர்ச்சியால் ரசிகர்களின் மனங்களை சுண்டி இழுத்தார். இதில் அவருக்கு ஜோடியாக சியான் விக்ரம் நடித்திருந்தார்.

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. ஓ போடு பாடல், இந்த படம் வந்த போது செம டிரண்டிங் ஆனது. இதில் வில்லனாக கலாபவன் மணி, அசத்தியிருப்பார். அவரது நடிப்பும் ரசிகர்களிடையே பலத்த கைதட்டலை பெற்றது.

தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக கிரண் நடித்திருந்தார். அந்த படத்தில், எந்த கதாநாயகியும் காட்டாத அளவுக்கு உடலின் கவர்ச்சி பாகங்களை அப்படியே காட்டி, படம் பார்க்க வந்த பெண்களையே முகம் சுளிக்க வைத்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்க வடிவேலு காமெடி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது.

இந்த படங்களுக்கு பிறகு அன்பே சிவம் போன்ற சில படங்களில் கிரண் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் மார்க்கெட் இல்லை. எனினும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தனது எல்லை தாண்டிய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது வீடியோக்கள், போட்டோக்கள் பெரும்பாலும் ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமான அட்ராசிட்டியில் தான் இருக்கின்றன. இவருக்கு என்று சமூகவலைதளங்களில் தனி ரசிகர்கள் கூட்டமும், பல ஆயிரக்கணக்கில் பீஸ் கட்டி இரவு முழுவதும் பேசவும், அவரது லைவ் வீடியோ காணவும் வாடிக்கையாளர் கூட்டமும் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் பெண்களை பார்க்கும் போது அவர்களுடைய முன்னழகை தான் முதலில் பார்ப்பார்கள் என்று கூறுவார்கள். அதே போல நான் ஆண்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய புஜத்தை தான் முதலில் பார்ப்பேன் என ஓப்பனாக பேசி இருக்கிறார் நடிகை கிரண். புஜ வலிமை பார்த்துதான் தனக்கு பிடித்த ஆண்களை செலக்ட் செய்வாரோ?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version