மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய.. சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை..! கிடுகிடுக்கும் இன்ஸ்டா..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த விஷயத்தை பொதுவெளியில் அறிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து விட்டார் என்ற போதும் பொதுவெளியில் தன்னுடைய விவாகரத்து பற்றி வாய் திறக்காமல் இருந்த கிருத்திகா அண்ணாமலை.

சமீபத்தில் தான் தன்னுடைய கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோருடன் தான் வாழ்ந்து வருகிறேன் என்று பதிவு செய்திருந்தார். சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொலைக்காட்சி சீரியலான மெட்டிஒலி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாலும் இவருக்கு வில்லத்தனமான கதாபாத்திரங்கள் பொருத்தமாக இருந்ததால் தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இடையில் நடனம் மீதும் அதீத ஈடுபாடு இருந்ததார்.. மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையையும் ரசிகர்களுக்கு காட்டினார்.. இந்நிலையில், சமீபத்தில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதையும் திருமண வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அஸௌகரிங்களையும் வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.

குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியது. என்னுடைய கணவருக்கு அவருடைய தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் எங்கள் வீட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் சீரியலில் நடிக்க வந்தேன்.

அப்போது அவர் வீட்டில் இருந்தார். இதனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை.

குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தவறான முடிவுக்கு முயற்சி செய்தேன் என்று கூறியிருந்தார். ஆனாலும், அவருடன் நான்கு வருடங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு வாழ்ந்தேன். அதன் பிறகு என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை விவாகரத்து செய்து விட்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டபடி தன்னுடைய பளபளவென இருக்கும் தோள்பட்டை அழகு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version