உங்களை கல்யாணம் பண்ணிக்கவா…? ரசிகருக்கு கிருத்திகா அண்ணாமலை கொடுத்த நெத்தியடி பதில்.!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை சமீபத்தில் தன்னுடைய கணவரை தான் விவாகரத்து செய்துவிட்டு விஷயத்தை அறிவித்திருந்தார்.

பல வருடங்களுக்கு முன்பே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்றாலும் கூட இந்த விஷயத்தை பொதுவெளியில் எந்த இடத்திலும் பதிவு செய்யாமல் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனக்கு விவாகரத்தான விஷயத்தை போட்டு உடைத்து இருந்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்கள். தற்பொழுது தன்னுடைய பிறந்த வீட்டில்தான் வசித்து வருவதாகவும் எங்களுடைய அண்ணன் எங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் பதிவு செய்திருந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

இணைய பக்கங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், உங்களை கல்யாணம் பண்ணிக்க வா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கிருத்திகா அண்ணாமலை என்ன பதில் கொடுத்து இருக்கிறார் என்று நீங்களே பாருங்க..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version