நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரொமான்ஸ் விஷயத்தில் சுந்தர் சி எப்படி..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை குஷ்பூ.
அவர் என்ன கூறினார்…? அது நம்பும்படியாக இருக்கிறதா..? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேட்டி ஒன்றில் கலந்து கொண்டே நடிகை குஷ்புவிடம் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி மற்றும் சுந்தர் சி ஆகிய மூன்று பேரின் புகைப்படத்தை காட்டி.. இதில் யார் ரொமாண்டிக் ஹீரோ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பூ கண்டிப்பாக நவரச நாயகன் கார்த்திக் தான் என்று கூறினார்.
மட்டுமில்லாமல் அவருக்கு பறக்கும் முத்தமும் கொடுத்தார். இந்த பட்டியலில் உங்களுடைய கணவர் புகைப்படமும் இருக்கிறது.
அவர் ரொமான்ஸில் அவருக்கு ரொமான்ஸ் வராதா..? என்று தொகுப்பாளினியாக இருந்த சுஹாசினி கேள்வி கேட்டார்.
அவருக்குள் அளப்பரிய காதல் இருக்கிறது.. ஆனால், அதனை ரொமான்ஸ் செய்து வெளியில் காட்ட தெரியாது.. எனவே ரொமாண்டிக் ஹீரோ என்றால் அது கார்த்திக் தான் என கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ.
இதனை கேட்ட ரசிகர்கள்.. பேய்க்கு புடவை கட்டினாலே.. அதை கர்ப்பம் ஆக்கி விடும் சுந்தர்.சி-யை பார்த்து ரொமான்ஸ் வராது-ன்னு சொல்றீங்களே.. என்ன இதெல்லாம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.