அத பண்ணித்தான் சினிமாவுல வந்தேன்..! – ரகசியம் உடைத்த நடிகை லட்சுமி மேனன்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள் தமிழ் திரை உலகில் கோலோச்சி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இந்த நடிகை, சினிமாவை விட்டு சென்று இருந்தாலும் தற்போது வெளி வந்த சந்திரமுகி 2 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்

லட்சுமி மேனன்..

தமிழ் திரை உலகில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இவருக்கு கும்கி பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

கும்கி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி நடிகை லட்சுமிமேனன் கூறும் போது இத பண்ணித்தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்ற ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் அப்படி எதைச் செய்து தான் நடிப்புத் துறைக்கு வந்தார் என்ற கேள்விகளை அடிக்கடிக்காக கேட்கும்போது அதற்கு உரிய பதிலையும் தந்திருக்கிறார்.

நடனம்..

அந்த வகையில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாட அதை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். இதை பார்த்து தான் மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது.

அந்த வகையில் இவர் மலையாள படமான ரகுவின் டே சுவந்தம் ரசியா இந்த திரைப்படத்தில் 2011 வது ஆண்டு கதாநாயகியின் தங்கையாக நடித்திருப்பார். ஏற்கனவே இவரது அப்பா துபாயில் கலைஞராக இருக்கிறார். அத்தோடு இவரது அம்மா உஷா ஒரு நடன ஆசிரியர் என்பது பலருக்கும் தெரியாது.

இந்த நடன நிகழ்ச்சியை பார்த்து தான் மலையாள படம் மட்டுமல்லாமல் இயக்குனர் வினையனை அடுத்து பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் படம் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது என கூறிய விஷயம் பலரையும் அதிசயக்க வைத்துள்ளது.

மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் நடிகர் விஷாலோடு இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் கூடுதல் கிளாமரை காட்டி உதட்டு முத்த காட்சிகள் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திறமையான நடிகையாக இருக்கும் இவர் முன்னணி அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்தது. அதோடு கும்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சுந்தர பாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, மிருதன், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்த இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார்.

தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்த போதிலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வகை வகையான உடைகளை உடுத்தி ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து நடனத்தின் மூலம் திரைப்பட வாய்ப்புகளை அள்ளி குவித்து சிறந்த நடிகையாக ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றிருக்கும். இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என இவரது ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version