என் Pen Drive-ல என்ன படம் இருக்கும்.. விவகாரமான கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த லட்சுமி மேனன்..!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே செம ஹிட் ஆனதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் மலைகிராமத்தில் வாழும் ஆதிவாச மக்கள், கொம்பன் யானையால் பாதிக்கப்படும் பிரச்னைதான் மையக்கரு. இதில் ஆதிவாசி பெண்ணாக, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருப்பார்.

இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ரெக்க, நான் சிவப்பு மனிதன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இதில் சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. மீண்டும் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டியன் என்ற படத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

துவக்கத்தில் லட்சுமி மேனனுக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்த நிலையில், சமீபமாக படங்களின் வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு அவரது முதிர்ச்சியான தோற்றமே காணப்படுகிறது.

அதிக உடல் எடை காரணமாக சற்று பருத்திருப்பதால் பல படங்களில் அவர் நடிக்க வாய்ப்பில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

லட்சுமி மேனன்..

ஒரு நேர்காணலில் நடிகை லட்சுமி மேனன் கலந்துக்கொண்டார். அப்போது அவருடைய ஹேண்ட் பேக்கில் இருக்கக்கூடிய பொருட்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது.

அப்போது ஒரு பென் டிரைவையும் வைத்திருந்தார் இந்த பென் டிரைவை பார்க்க தொகுப்பாளர் அந்த பென் டிரைவில் என்ன படம் இருக்கும் என்று விவகாரமான தோரணையுடன் ஒரு கேள்வியை எழுப்பினார்.

Pen Drive-ல் இந்த படம் தான்..

இதற்கு கூலாக பதில் அளிக்க லட்சுமி மேனன் என்னுடைய பென்டிரைவில் shutter island என்ற படம் தான் இருக்கும் இந்த படத்தை என்னுடன் இருக்கும் எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள்.

அதனால் வைத்திருக்கிறேன் நீங்கள் என்ன படம் இருக்கும் என எதிர்பார்த்தீர்கள் என்று நெத்தியடி பதில் கொடுத்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version