பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே.. ஓரம் கட்டும் மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. விஜய்டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இலங்கையில் மீடியா சேனல்களில் பணிபுரிந்த செலிபரட்டியாக அவர் இருந்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.

பொதுவாக விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் இலங்கை போட்டியாளர்களுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கு காரணம், அவர் பேசுகிற அந்த அழகிய இலங்கை தமிழாகவும் இருக்கலாம்.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, இயக்குநர் சேரனும் ஒரு போட்டியாளராக வீட்டுக்குள் இருந்தார். அப்போது அவர்களுக்குள் ஒரு அப்பா, மகள் பாசம் உருவாகி, அது பார்வையாளர்கள் மத்தியில் கொஞ்சம் சென்டிமெண்டாக இருந்தது.

அதே வேளையில் லாஸ்லியா பங்கேற்ற அதே சீசனில், நடிகர் கவினும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டு லாஸ்லியாவை மிக தீவிரமாக காதலித்தார்.அவர்களும் காதலும் அந்த சீசனை சற்று விறுவிறுப்பாக கொண்டு சென்றது. ஆனால், லாஸ்லியாவின் பெற்றோர் இதை, அந்த வீட்டுக்குள் வந்த போது கடுமையாக கண்டித்து மிரட்டி விட்டுச் சென்றனர்.

லாஸ்லியா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறா விட்டாலும், மீண்டும் அவர் இலங்கைக்கு செல்லாமல், சென்னைவாசியாக மாறிவிட்டார். படங்கள், விளம்பரங்களில் மாடலிங் செய்கிறார். அதற்காக அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்புகிறார். சமீபத்தில் வந்த இந்த கவர்ச்சி புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version