பள்ளியில் படிக்கும் போது ஆண் நண்பர்களுடன் பிட்டு படம் பார்த்தேன்.. அதுல ஒருத்தன்.. கூச்சமின்றி கூறிய லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் 15 முதல் 20 பேர் வரை கலந்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் பல ஆண்டுகளுக்கு மக்களின் கவனத்தை பெறுகி்னறனர். மற்றவர்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர்.

லாஸ்லியா..

நடிகை லாஸ்லியா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இலங்கையை சேர்ந்தவர்.

செய்தி வாசிப்பாளரான இவர், டிக்டாக் மூலம் பலரையும் கவர்ந்தவர். மாடலில் செய்தார். நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள், அரைகுறை ஆடைகளுடன் பவனிவந்த லாஸ்லியாவை பார்த்து ரசிக்கவே, தனியாக பெரிய ரசிகர் கூட்டம் லாஸ்லியாவுக்கு இருந்தது.

அப்போது மற்றொரு போட்டியாளராக இருந்த கவின், பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் லாஸ்லியா பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தார். காதலிப்பதாக கூறினார். லாஸ்லியா கண்டுக்கொள்ளவில்லை.

வீட்டுக்குள் இருந்த சேரனும், லாஸ்லியாவும் அப்பா, மகள் உறவில் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டிக் கொண்டனர். இதுவும் அந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை சேர்த்தது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சில படங்களில் நடித்துவரும் லாஸ்லியாவுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வரவேற்பில்லை என்றாலும், அடிக்கடி சர்ச்சை நாயகியாக பரபரப்பாக பேசப்படுகிறார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, பள்ளியில் படிக்கும் போதே பையன்களுடன் சேர்ந்து நீலப்படம் பார்த்ததாக, லாஸ்லியா கூறியிருக்கிறார். இது அவரே சொன்ன தகவல்தான்..

பள்ளி நண்பர்களுடன்..

சின்ன வயசுலேயே நான் ரொம்ப மோசமானவள். 10ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு அந்த மாதிரி படங்களுக்கு போயிருக்கிறேன். சுத்தி நின்று அந்த படங்களை பார்ப்போம்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட ஒரு சின்ன பையன், என் உதட்டில் நிறைய முறை பச்சக், பச்சக் என முத்தம் கொடுத்துவிட்டான்.

முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னால் அது இன்பமாகதான் இருந்தது. இதுபற்றிய யாரிடமும் நான் சொல்லவில்லை. ஆனால் அந்த முதல் முத்தத்தை ரசித்து, ருசித்து அனுபவித்தேன்.

அந்த பையனை நான் காதலிக்கவில்லை. அவனுக்கு திருமணமாகி, குழந்தைகளுக்கு அப்பாவாகி இருப்பான், என்று லாஸ்லியா கூறினார் என்று அந்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பள்ளியில் படிக்கும் போதே ஆண் நண்பர்களுடன் பிட்டு படம் பார்த்த லாஸ்லியா, அதில் ஒருவர் உதட்டில் முத்தமிட்ட கிளுகிளுப்பான விஷயத்தையும் இப்போது சொல்லி, ரசிகர்களை சூடுகிளப்பி விட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version