நோ ஜாக்கெட்.. வெறும் ப்ரா.. மலைக்க வைக்கும் கவர்ச்சியில் மைனா நந்தினி..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மைனா நந்தினி. இவர் மைனா என்ற சீரியலில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்ததால், நந்தினி என்ற அவரது நிஜப் பெயருடன் மைனாவும் சேர்ந்துவிட்டது.

வம்சம் படத்தில், கதாநாயகி சுனைனாவின் தோழியாக மைனா நந்தினி நடித்திருப்பார். ஏ மலரு புள்ள என கூப்பாடு போட்டு அவர் அழைப்பது, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதில் கஞ்சா கருப்புதான் அவரது ஜோடியாக இருப்பார்.

சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் மைனா நந்தினி, கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் வீட்டுக்குள் அவர் செய்த ஓவரான அலப்பறைகள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை தந்தது. ஒரு கட்டத்தில் கமலுக்கு அவரது மரியாதையற்ற எதிர்பேச்சு கடுப்பேற்றியது.

சினிமா வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளை போல, மைனாவும் சமீபமாக கவர்ச்சி குளத்தில் இறங்கி விட்டார் போலத் தெரிகிறது. அவரது லேட்டஸ்ட் அப்டேட் புகைப்படங்கள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

ஜாக்கெட் எதுவும் அணியாமல் வெறும் பிரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் மைனா நந்தினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கொத்தும் கொலையுமாக மப்பும் மந்தாரமுமாக மைனாவை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version