கர்ப்பமான வயிறு.. படு மோசமான கவர்ச்சி உடையில் கடற்கரையில் அமலாபால்..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரை உலகில் சர்ச்சையான சினிமாவாக பேசப்பட்ட சிந்து சமவெளி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அமலா பால் இதனை அடுத்து பிரபு சாதமன் இயக்கத்தில் மைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸானார்.

அமலாபால் நடிப்பில் நடிப்பும், கொஞ்சம் கிளாமரும் இருந்ததால் ரசிகர்களின் கூட்டம் அவருக்கு அதிகரித்தது. இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட ஆண்டுகள் நீடித்து நிலைக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து நண்பர்களோடு ஊர் சுற்றுவது, இரவு நேர பார்ட்டிகள் என்று கலக்கலாக கட்டவிழ்த்த காளையாய் சுற்றி வந்த அமலா பால் மீது பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்தது.

இதற்கிடையில் இவர் கவர்ச்சி புகைப்படங்களையும் அப்பப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். இந்த சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இவர்தான் காதலர் என்று புகைப்படத்தை வெளியிட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருந்தார்.

அவர் கூறியதைப் போலவே பிரம்மாண்டமான முறையில் நண்பர்களின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணம் மூன்று மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய விஷயத்தை புகை படத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி இல்லத்தில் தள்ளினார்.

தற்போது இவர் கடற்கரையில் கர்ப்ப கால போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கர்ப்ப காலத்தில் காத்து கருப்பு அடித்துவிடும். எனவே இது போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ அம்மாவாக போகிற நினைப்பு சிறிதளவு இல்லாமல், இதிலும் கிளாமரை காட்டி திணற விட்டிருக்கிறார் என பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version