ஓ.. இது தான் புளூ பிலிமா.. படுக்கையறையில் மாளவிகா மேனன்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

நாட்டாமை படத்தில் ‘தாத்தா, நான் பார்த்தேன்’ என்று ஒரே வசனத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் மகேந்திரன், வளர்ந்து வாலிபரான பின் நடித்த படம் விழா.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். இந்த படம் 2013ம் ஆண்டில் வெளியானது. படம் வெற்றி பெறவில்லை.

அடுத்து 2016ம் ஆண்டில், இவரது நடிப்பில் நிழலா, நிஜமா என்ற படம் வெளியானது. இந்த படமும் மாளவிகாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை.

அடுத்து 2021ம் ஆண்டில் வெளியான படம் பேய் மாமா. யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்த இந்த படத்தில், மாளவிகா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மாளவிகா மேனன்..

மாளவிகா மேனன் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் பெரிய அளவில் முன்னணி நாயகியாக அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தனது அழகிய புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

நீல புடவை..

அந்த வகையில் படுக்கை அறையில் நீல நிற புடவை அணிந்து கொண்டு மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், இதுதான் ப்ளூ பிலிம் என்று இரண்டு அர்த்தத்தில் கருத்துக்களை பதிவு செய்து கலாய்த்து வருகின்றனர் .

ஓ…. இதுதான் புளு பிலிமா… அதாவது ஆபாச படங்களை நீலப்படம் என்று சொல்வதை போல, படுக்கை அறையில் மாளவிகா மேனன் நீல புடவையில் இருப்பதால் இதுவும் நீலப்படம்தான் என கலாய்த்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version