Malavika Menon : அப்போ நான் ப்ரா போட்டிருந்தேன்.. ஆனால்.. அதை.. மாளவிகா மேனன் பேச்சு..!

Malavika Menon : கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா மேனன் தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன் ,அருவா சண்டை போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பின்பும் இவர் எதிர்பார்த்து அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்த இவர் எப்படியாவது முன்னணி ஹீரோயினியாக வரவேண்டும் என்ற ஆசையும், நடிப்புத் திறனும் இருந்தாலும் அதிர்ஷ்டம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இவர் நிச்சயமாக முன்னணி நடிகையாக வருவாரா? என்று கேட்கக் கூடிய வகையில் இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இந்நிலையில் அண்மையில் இவர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதற்கு காரணம் அந்த வீடியோவில் அவர் உள் ஆடை அணியாமல் இருப்பது போல் இருந்த காரணத்தால் தான் வைரல் ஆகிவிட்டது.

இதனை அடுத்து இவருடைய நண்பர்கள் சில அந்த வீடியோவை அவருக்கு அனுப்பி உள் ஆடை அணியாமல் உள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது என்ற அதிர்ச்சியை கிளப்பி விட்டார்கள்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மேனன் தனது வீடியோவை தன்னுடைய வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் இணையதள பக்கங்களில் அது வைரலாகிக் கொண்டே இருந்தது.

எனினும் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிய மாளவிகா மேனன் உண்மையில் அந்த வீடியோவில் அவர் உள்ளாடையை அணிந்திருந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அது அணியாதது போல பார்ப்பவர்களின் கண்களுக்கு தோற்றம் அளிக்கிறது அவ்வளவு தான் என்ற விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

இதை அடுத்து அவர் கொடுத்த விளக்கத்தில் அப்போ நான் ப்ரா போட்டு இருந்தேன் ஆனால் அதை உங்களால் தெளிவாக பார்க்க முடியவில்லை என்று மாளவிகா மேனன் பேசி இருக்கிறார். இந்த பேச்சும் தற்போது வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version