ம்ம்.. புரிகிறது.. படுக்கையில் மாளவிகா மோகனன் அந்த மாதிரி போஸ்..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில், பிளாஸ்பேக் காட்சியில், சசிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாறன் படத்திலும் நடித்திருந்தார். அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்திலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கே.யு மோகனனின் மகள் இவர். இவர் பிறந்தது கேரளாவில், வளர்ந்தது மும்பையில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டம் கம்மம், நிர்நாயகம், பெரிய தந்தை, கிறிஸ்டி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்திலும் சில இந்தி படங்களிலும் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

அழகு பதுமை மாளவிகா..

வயது 30 கடந்தும், இன்னும் இளமை நிறைந்த டீன் ஏஜ் நாயகியாக காணப்படும் மாளவிகா மோகனன், அழகு பதுமையாக இருக்கிறார். அதனால் ரசிகர்களின் கனவு கன்னியாக அவர் இரவு நேரங்களில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.

அவ்வப்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை மூடு கிளப்பி வருகிறார்.

ம்ம்.. புரிகிறது..

அந்த வகையில் இப்போது, படுக்கையில் படு கவர்ச்சியான டிரான்ஸ்பரெண்டான புடவையில் மல்லாக்க படுத்தபடி இரண்டு விரல்களை காட்டியபடி போஸ் காட்டி படுத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனனை பார்த்து ரசிகர்கள் ம்ம்.. புரிகிறது என்று மீன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version