இது போதும் ஒரு வாரம் தாங்கும்.. பின் அழகை முழுசாக காட்டிய மனிஷா யாதவ்..!

தமிழ் திரை உலகில் நடிக்க வருகின்ற நடிகைகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளது. எனினும் இவை அனைத்தும் வெளியே தெரியாது. அப்படி தெரிந்தாலும் சினிமா வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காது.

எனவே திரை உலகின் நிழலில் நடக்கக்கூடிய விஷயங்கள் பெரும்பாலும் பலருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது. எனினும் சில நடிகைகள் தங்களுடைய கட்டுக்கோப்பை விட்டுக் கொடுக்காமல் இப்படித்தான் நடிப்போம் என்று உறுதியாக சொல்லி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது மனிஷா யாதவ் இணைந்திருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கக்கூடிய இவர் ஆரம்ப காலத்திலேயே இது போன்ற காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கைவிரித்து விட்டார்.

ஆனால் சில நடிகைகள் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு தனது சம்பளத்தை அதிகரித்து பல மடங்காக பெற்றுள்ளது, உங்களுக்கு நன்றாகவே தெரியும். உதாரணமாக ராஷ்மிகா மந்தானா அனிமல் படத்தில் லிப் லாக் காட்சிகள் நடிப்பதற்காக தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் இளையராஜா இசையில் உருவாகி வரும் பள்ளி பருவ காதலை நினைவு கூறக்கூடிய படமான நினைவெல்லாம் நீயடா என்ற படத்திற்கு திரைகதை, வசனம், எழுதி இயக்கி வருகிறார் டைரக்டர் ஆதிராஜன். இந்தப் படத்தில் கதாநாயகனாக பிரஜின் நடிக்க, கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் பதிக்கக்கூடியதை புகைப்படம் எடுத்து போஸ்டராக வெளியிட டைரக்டர் ஆதி ராஜ் விரும்பினார். இதனை அடுத்து இதுபோல போஸ் கொடுக்க மனிஷா யாதவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு பாடல் காட்சியில் கட்டாயமாக உதட்டு முத்தம் இடம்படி வற்புறுத்தி இருக்க, அப்படியெல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்ததோடு மட்டுமல்லாமல் கண்ணத்தில் முத்தமிட்டு நடித்திருக்கிறார். இதனால் இயக்குனருக்கும் மனிஷாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருவதோடு மனிஷா முத்த காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததை பலரும் பாராட்டி இருப்பதோடு அனைத்து முன்னணி நடிகைகளும் இதுபோல சில கொள்கைகளை வைத்துக் கொண்டால் எதிர்கால தலைமுறைக்கு தேவையானதை மட்டும் கொடுக்க முடியும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய முழு பின்னழகையும் பளிச்சென காட்டி சூதேர்ரியுள்ள மனிஷா யாதவ்வின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது போதுமே.. இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version