“மஞ்ச காட்டு மைனா… மாடர்ன் உடையில் பெரிய்ய்ய மனசை காட்டிய இனியா..” குவியும் லைக்குகள்..!

பார்க்கும்போதே மனதை மயக்க கூடிய வகையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணங்களை இனியா உருவாக்கி விட்டார்.

மலையாள சினிமாவில் சைரா, டைம், த்ரில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக மாறிய இனியா, தமிழ் திரை உலகில் பாடகசாலை, யுத்தம் செய் போன்ற படங்களில் நடித்து வாகை சூடவா என்ற படத்தில் தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக பாராட்டுகள் குவிந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மலையாளம், தமிழ் என்று மாறி, மாறி சினிமாவில் நடித்து வரும் இவர் விலங்கு என்ற வெப் தொடரில் விமலுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். தற்போது ஒரு வெப் தொடரில் கமிட்டாகி இருக்கும் இவர் படுமோசமான படுக்கையறை காட்சிகளிலும், ஆடை இல்லாமல் சில நிமிடங்கள் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து திரைப்படங்களில் கூட இதுபோல ஆடை இல்லாமல் நடித்து வந்த இவர் துளி கூட உடை அணியாத காட்சிகளில் நடிக்க கமிட் ஆகி இருப்பதை நினைத்து அனைவரும் பல்வேறு விதங்களில் பேசி வருகிறார்கள்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்கும் இனியா இப்படி ஒரு கேரியரை ஆரம்பிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இனியா தற்போது மங்களகரமான மஞ்சள் நிற மாடன் உடையில் முன்னழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் இருக்கும் புசு புசு உடைய அணிந்து ரசிகர்களை கலங்கடித்து விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version