நடிகரை உருக உருக காதலித்து கழட்டிவிட்ட மீனா..? யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

கண்ணழகி மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்து பின்னாளில் பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து ஹீரோயினியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழைப் பொறுத்த வரை ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார்.

தனது அற்புத நடிப்புத் திறனால் ரசிகர்களை கட்டி போட்ட இவர் ரஜினி அங்கிள் என்று அழைத்த ரஜினியோடு இணைந்து முத்து படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

பல்வேறு நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தாலும், இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பெரிய அளவு வந்ததில்லை. அந்த அளவிற்கு தான் உண்டு, தன் வேலை உண்டு என சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தவர்.

இதனை அடுத்து இவர் அழகில் மயங்கிய பல நடிகர்களும் இவரை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டு பல்வேறு வகைகளில் அணுகிய போதும் அவர்களின் விருப்பம் ஈடேறவில்லை.

இதனை அடுத்து இவரது பெற்றோர்கள் பார்த்து வைத்த வரனை திருமணம் செய்து கொண்டு மிக நேர்த்தியான முறையில் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

இந்த குழந்தையும் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டு தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதனிடையில் இவரது கணவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதன் காரணத்தால் ஊரடங்கு காலத்தில் உயிர் இழந்து மீளா சோகத்தில் மீனாவை தள்ளிவிட்டார்.

எனினும் அந்த பாதிப்பிலிருந்து தற்போது வெளி வந்திருக்கக்கூடியவர் 1990 காலகட்டத்தில் திருமணம் ஆன நடிகர் ஒருவரை காதலித்து வந்ததாக செய்திகள் தற்போது வெளி வந்துள்ளது.

இதற்கு காரணம் மீனா பிரபுதேவா உடன் இணைந்து டபுள்ஸ் சென்ற திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். திரைப்படத்தில் அவர் நடிக்கும் போது தான் பிரபுதேவா உடன் காதல் ஏற்பட்டதாம்.

இதனை அடுத்து மீனாவின் தோழிகள் பிரபுதேவாவை பற்றிய உண்மையான விஷயங்களை தோலுரித்துக் காட்டி பிரபுதேவா ஒரு சரியான பிளேபாய் என்றும் எல்லா நடிகைகளோடவும் இப்படித்தான் பழகுவார் என்ற விஷயத்தை தெளிவு படுத்தினார்கள்.

இதனை அடுத்து தோழிகளின் பேச்சை கேட்டு பிரபுதேவாவை கழட்டி விட்டு விட்டார் மீனா என்ற பேச்சு தற்போது பேசும் பொருளாக இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் மீனா உருக உருக காதலித்து கடைசியில் கழட்டி விட்ட நடிகர் வேறு யாருமில்லை பிரபுதேவா என்பது தெளிவாக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version