அப்போ.. அவ புருஷன் **** எப்படி போறதுன்னு யோசி.. பூர்ணா குறித்த பேச்சு.. மிஷ்கினை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

இயக்குநர் மிஷ்கின் பல நல்ல படங்களை தமிழ் சினிமாவில் தந்ததால், அவரது படங்களை விரும்பி பார்க்கவும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மிஷ்கினின் பேச்சும், நடவடிக்கைகளும் அவரது படங்களை போலவே, சற்று கரடுமுரடாக தான் இருந்து வருகிறது. எதையும் யோசிக்காமல் பேசி விடுவது அவரது குணமாகவே மாறி விட்டது.

லியோ படத்தில் அவர் நடித்திருந்தார். அப்போது ஒரு நேர்காணலில் விஜயை தம்பி என குறிப்பிட்டு ஒருமையில் அவர் பேசிய பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் ரசிகர்கள் கொந்தளித்து போய், மிஷ்கினுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி துப்பறிவாளன் படம் 2 சண்டையில், நடிகர் விஷாலை பொது இடங்களில், மேடைகளில் இவர் பேசிய வார்த்தைகள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

நல்ல படைப்பாளி, திரைக்கலைஞராக இருந்தும் பொதுவெளியில் அவரது அநாகரிக பேச்சு பல நேரத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் டெவில் பட விழா நிகழ்ச்சியில் நடிகை பூர்ணாவை புகழ்வது போல பேசி, கண்டபடி உளறிக்கொட்டிய மிஷ்கின் இப்போது பயங்கரமான கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

பூர்ணா வயித்துக்குள் நான்..

சமீபத்திய அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், வாழ்வில் 100 பேரை நெருக்கமாக சந்திப்போம். அதில் 10 பேர் நமக்கு மிக நெருக்கமாக இருப்பார்கள்.

அந்த பத்து பேரில் 3 பெண்கள் நமக்கு தாயாக, சகோதரியாக, மகளாக, மனைவியாக கூட இருக்கலாம்.

ஆனால் எங்கிருந்தோ ஒரு மனுஷி வருவாள். அவர் நம் மீது அன்பு காட்டு அரவணைப்பார். அப்படி எனக்கு வந்தவர்தான் பூர்ணா.

நடிகை பூர்ணா ஒரு நல்ல நடிகை, நல்ல பொண்ணு.

அடுத்த ஜென்மத்தில் நான் பூர்ணா வயிற்றில் வளர வேண்டும். அவளுடைய வயிற்றுக்குள் செல்ல வேண்டும் அவளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப பேசியிருந்தார்.

ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

நாளுக்கு நாள் இது குறித்த காமெடி மீம்ஸ் மற்றும் கிண்டல்கள் இணையத்தில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் பங்கம்..

உச்சக்கட்டமாக நீங்கள் பூர்ணா வயிற்றுக்குள் செல்ல வேண்டும் என்றால் அவருடைய கணவரின் கொ***க்குள் எப்படி செல்வது என்பதை யோசிக்க வேண்டும் என, ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version