கீழ ஒண்ணுமே போடல.. பாலத்தின் மீது குத்த வைத்து நடிகை நதியா கிளாமர் போஸ்..!

சரீனா அனூஷா மோய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நதியா 1980-களில் மிகச் சிறந்த கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இன்று வரை இளமையாக காட்சியளிக்கும் இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

என்றும் இளமை..

எவர்கிரீன் நடிகையாக திகழும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து ஃபேமஸானார். இதை அடுத்து இவர் பெயர் சொல்லக்கூடிய அளவு நதியா வளையல், நதியா புடவை என்று அனைத்தும் இவரின் பெயரில் வெளி வந்தது. குறிப்பாக பெண்கள் ஓட்டும் சைக்கிளுக்கு நதியா சைக்கிள் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற தமிழ் திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். சினிமாவில் நடிப்பதோடு இல்லாமல் ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்ட் அம்பாசிடராக விளங்கினார்.

மேலும் சின்னதிரையில் குறிப்பாக ஜெயா டிவியில் நடிகை குஷ்பூவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனை அடுத்து 2013 இல் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்கு தாயாக நடித்திருக்கிறார்.

இப்போது 57 வயதானாலும் நதியா இன்னும் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஒரு பேட்டியில் இவரது அழகு பற்றிய ரகசியத்திற்கு அவர் தந்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் உள்ளது. இவர் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது தான் என்றுமே இளமையாக இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

பாலத்தின் மீது குத்த வைத்து..

மேலும் இவரது அழகை பராமரிக்க ஆவியில் வேகவைத்த உணவு பண்டங்களையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்வதோடு ஒரு மணி நேரம் தினமும் யோகா செய்வேன் என்று கூறியிருக்கிறார். நதியா அதிகளவு தண்ணீரை குடிப்பதால் தான் இவரது சருமம் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்து இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். இதற்கு காரணம் சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இழுத்து போட்டு நடித்து வரும் நடிகை நதியாவா? இது என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் கீழே ஒன்றும் போடாமல் பாலத்தின் மீது குத்த வைத்த நிலையில் நடிகை நதியா கிளாமரான போஸினை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு ரசிகர்கள் பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

யாருமே எதிர்பாராத அளவு இந்த புகைப்படங்களில் கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி இருப்பதாக இவரது ரசிகர்களே கூறியிருக்கிறார்கள். அத்தோடு ஒவ்வொரு புகைப்படத்திலும் இவரது அழகு மேலும் அழகோடு ஜொலிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். மேலும் இந்த புகைப்படத்தில் கீழே ஒன்றும் போடவில்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version