என் மார்பை பத்தி பேசும் போது.. எனக்கு இதை சொல்ல தோணும்.. நீலிமா ராணி நச் பதிலடி..!

நீலிமா ராணி, குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் நடித்திருக்கிறார். சிறுமியாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்த திரைப்படங்களிலும், நிறைய டிவி சீரியல்களிலும் நீலிமா ராணி நடித்து, ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை பெற்றிருக்கிறார்.

கடந்த 1983ல் பிறந்த அவர் இப்போது 40 வயதை நெருங்கியுள்ள நீலிமா ராணி 50க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், பவானி, செல்லமே என பல முக்கிய சீரியல்களில் நல்ல கேரக்டர்களில் நடித்தவர். சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்துள்ளார்.

நீலிமா ராணி..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், கதாநாயகி வேடத்தில் நீலிமா ராணி நடித்தது இல்லை.

கல்லூரி மாணவி, ஹீரோயின் சகோதரி, அல்லது தோழி, நண்பரின் மனைவி போன்ற சின்ன சின்ன ரோல்களே கிடைத்துள்ளது.

பாண்டவர் பூமி, விரும்புகிறேன், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் இவரது நடிப்பு கவனிக்கும்படியாக இருந்தது.

ஒரு நேர்காணலில் சில விஷயங்களை மனம் விட்டு பேசியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

மார்பை பத்தி பேசும் போது..

அவர் அதில் கூறுகையில், ரொம்ப நெகட்டிவ்வா என் மார்பை பத்தி எல்லாம் பேசும்போது கீழே கமெண்ட் பண்ணும்போது எனக்கு ஒடனே பதில் சொல்லத் தோணும்.

நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேங்கன்னு எனக்கு சொல்லத் தோணும்.

இட்ஸ் ஓகே அவனுக்கு எல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப் போகுது? டெலீட், பிளாக் பண்ணிடுவேன்.

என் வெயிட் பத்தி எல்லாம் வர்ற கமெண்ட்டை எல்லாம் நான் அப்படித்தான் எடுத்துக்கறேன். எனக்கே தெரியும். எனக்கு ஒரு டைம் எடுக்குமுன்னு தெரியும்.

இப்ப முன்னாடிக்கு ஒரு இடத்தல இருக்கோம். இதைவிட இன்னும் பெட்டரா ஆக முடியும். ஆனா அதுக்கு டைம் ஆகும்.

நான் டெலிவர்டு கேர்ள். ரெண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகி இருக்கேன். ரெண்டு முறை என் உடலில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு, அதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு இருக்கிறேன், என பேசியிருக்கிறார் நீலிமா ராணி.

சிலர் என் மார்பை பத்தி பேசும்போது, நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன்னு சொல்ல தோன்றும் என, நேர்காணல் வாயிலாக அதுபோன்ற மோசமான கேள்விகளுக்கு நச் என பதிலடி தந்துள்ளார் நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version