உடலுறவில் என்ன பொசிஷன் பிடிக்கும்.. மாசத்துக்கு எத்தனை முறை பண்றீங்க..? நீலிமா ராணியின் பதிலை பாருங்க..!

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா ராணி உலகநாயகன் கமலஹாசன் நடித்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரை சீரியல்களிலும் நடித்து தனிக்கு தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் 1998 ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதனை அடுத்து மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். வெள்ளி திரையை பொருத்த வரை இவர் பிரியசகி. திமிரு. நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக இவர் நடித்த திரைப்படம் ராகவா லாரன்ஸின் ருத்ரம் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தது தான். சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கக் கூடிய இவர் அண்மையில் தனது ரசிகர்களோடு இன்ஸ்டா பக்கத்தில் உரையாடி இருக்கிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் வேண்டாத கேள்வி ஒன்றை கேட்க அதற்கு மிக தைரியமாக நீலிமா ராணி பதில் அளித்து இருக்கிறார். அதில் அந்த ரசிகர் உங்களது உள் ஆடையின் அளவு என்ன என்று கேட்டதற்கு நீலிமா ராணி நான் ஏன் உங்களிடம் என் அழகு பற்றி சொல்ல வேண்டும் நீங்கள் எதையாவது விற்கிறீர்களா? என்று நறுக்கு என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும் மற்றொரு ரசிகர் அவரது பாலியல் விருப்பங்களை பற்றி கேள்வியை எழுப்பி இருக்கிறார். உடலுறவில்  எந்த பொசிஷன் உங்களுக்கு பிடிக்கும். மாதத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ளுவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு இதற்கு எப்படி பதில் கொடுக்க முடியும் முட்டாள் என பதில் கூறியுள்ளளார்.

மேலும் இது போன்ற கேள்விகளை எழுப்பியதை அடுத்து நடிகை நீலிமா ராணி சற்று டென்ஷன் அடைந்தார். எனவே சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு கேள்வியை கேட்கும் போதும் நாகரீகமாக கேட்பது மிகவும் சிறப்பானது. அதை விடுத்து இது போன்று கேட்பது முகம் கூச வைக்கும் படி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version