அது டைட் ஆகுறதுக்கு.. இந்த பழம் தான் சிறந்த மருந்து..! – நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகையாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நீலிமா ராணி. பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

தேவர் மகன் படத்தில் நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மொழி போன்ற படங்களில் நீலிமா ராணி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், இதயம், பவானி, செல்லமே, புதுமைப்பெண்கள் என இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்கள் நீலிமா ராணி நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்

வில்லியாக நீலிமா ராணி

நீலிமா ராணி. பெரும்பாலும் சீரியல்களில் இவரது கேரக்டர் வில்லி பாத்திரமாகவே இதுவரை இருந்து வருகிறது.நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும்போது விரைவில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதால், அதிக வரவேற்பை பெற்று வருகிறார்.

சமீபத்தில் தனது அழகுக்கான காரணங்கள் குறித்தும், அதற்கான அழகு குறிப்பு குறித்தும் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் நீலிமா ராணி.

எங்கிட்ட இல்லாத ஒரு பொருள், ஆனால் நான் ரொம்ப விரும்பற ஒரு பொருள், உடனடியா டக்குன்னு எனக்கு ரிசல்ட் கொடுக்கக் கூடிய ஒரு பொருள் அப்படீன்னு பார்த்தீங்கன்னா, பப்பாளிதான்.

Skin Tight ஆகுறதுக்கு..

பப்பாளியில் இருக்கிற அந்த விதைகளை எடுத்துட்டு, புல்லா கையில குழைச்சு எடுத்து முகத்துல புல்லா பூசீட்டு மசாஜ் பண்ணிட்டு அப்படியே விட்டுடணும். அது என்ன பண்ணும்னா, ஸ்கின்னை புல்லா டைட்டன் பண்ணும். நம்ம ஸ்கின் டைட் ஆகறதுக்கு நமக்கே தெரியும்.

அதே மாதிரி இருக்கிற டாட்ஸ் எல்லாம் பப்பாயா ரிமூவ் பண்ணும். அப்புறம் போய் வாஷ் பண்ணீட்டு வந்து பார்த்தா, நல்ல ஒரு க்ளோ கிடைக்கும்.

எங்காவது வெளியில போறோம் அப்படீன்னா, பப்பாயாவை நல்லா முகத்துல தடவீட்டு ஒரு 15 நிமிஷம் அப்படியே விட்டுட்டு அப்புறமா வாஷ் பண்ணிட்டு, அ ஒரு மாஸ்ரைசர் பண்ணீட்டு போனாக்கூட போதும், என்னடா இவ இப்படி பளபளப்புன்னு இருக்காளேன்னு பார்க்கறவங்களுக்கு தோணும்.

இது ஒரு மிகச்சிறந்த அழகை கொடுக்கும். இதெல்லாம் தான் நான் பயன்படுத்தற பொருட்கள். என் வீட்டில் எனக்கு கிடைக்கற பொருட்கள் என்று கூறியிருக்கிறார் நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version