Nithya Menon : நீச்சல் உடையில் நடிகை நித்யா மேனன்..! வாயை பிளந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை நித்யா மேனன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி என இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை, திருச்சிற்றம்பலம், சைக்கோ, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தம்பதிக்குள் இருக்கும் காதலை மையப்படுத்திய கதை என்று சொல்லப்படுகிறது.

நித்யாமேனன் எல்லாவிதமான வித்யாசமான கேரக்டர்களையும் ஏற்று நடிக்கும் ஒரு துணிச்சல் மிக்க நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பிலும் தனித்துவம் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில், நடிகை நித்யா மேனன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இதற்காக உடல் எடையையும் குறைத்து வருகிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியானது.

நீச்சல் உடையில் நடிக்க, உடல் எடை குறைப்பிலும் ஈடுபட்டுள்ளதால், இதனை அறிந்த ரசிகர்கள் வாயை பிளந்து ஆச்சரியத்தில் கிடக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருந்த நடிகை நித்யா மேனன் தற்போது நீச்சல் உடையில் நடிக்கிற விஷயம், அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version