தமிழில் நான் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை இது தான்.. வெக்கமின்றி கூறிய நிவேதா பெத்துராஜ்…!

அழகு பதுமை நடிகை நிவேதா பெத்துராஜ் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல காட்சி அளிக்கும் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கண்டிப்பாக திரிஷா, நயன்தாரா அளவுக்கு முன்னணி நடிகையாக வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்தும் கூட இவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார் அம்ம்மணி. முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இவர் நன்றாகவே தமிழ் பேசக்கூடிய நடிகை என்பதால் கூட இருக்கலாம் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் நிவேதா பெத்துராஜ் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது விதவிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவரிடம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய கெட்ட வார்த்தை என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த நடிகை நிவேதா பெத்துராஜ் ஆங்கிலத்தில் F*** வார்த்தையையும் தமிழில் ம*று வார்த்தையையும் மற்றும் ஓ** வார்த்தையை எப்போதாவதும் பயன்படுத்துவேன் என்றும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version