நீங்க கன்னித்தன்மை உடையவரா..? நெட்டிசன் கேள்விக்கு நிவேதா தாமஸ் கொடுத்த ஷாக் பதில்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்த நிவேதா தாமஸ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளி வந்த உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படமான குருவி திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜயின் தங்கையாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசு என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நிவேதா தாமஸ்…

தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை குருவி படத்தில் என்ட்ரி கொடுத்த இவர் ராஜாதி ராஜா, போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சின்னத்திரை சீரியல்களை பொருத்த வரை இவர் ராஜராஜேஸ்வரி, மைடியர் பூதம், தென் மொழியல், அரசி, சிவமயம் போன்ற தொடர்களில் தனது பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம் . அடுத்து தமிழில் அதிக அளவு பட வாய்ப்பு கிடைக்காததால் அக்கட தேசத்தில் சற்று தூக்கலாக கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளை பிடித்து வரும் இவர் அங்கு கவர்ச்சி காட்டுவதில் சற்று தாராளம் காட்டுகிறார் என்று தான் கூற வேண்டும்.

கன்னித்தன்மை கேள்வி..

நிவேதிதா தாமஸ் தனக்கு நிறைய சின்ன சின்ன ஆசைகள் உள்ளதாக கூறி இருக்கிறார். அதில் குறிப்பாக மலையில் நனைவது பிடிக்கும். குழந்தைகள் சேர்ந்து கும்பல் கும்பலாக விளையாடும் போது அவர்களோடு சேர்ந்து விளையாட ஆசையாக உள்ளது. ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு கொட்டும் மழையை ரசிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதோடு நின்று விடாமல் அவ்வப்போது ரசிகர்களோடு சேட் செய்து பேசும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களோடு ஷேர் செய்து பேசும் போது பல்வேறு விதமான கேள்விகளை அவர்கள் ரசிகர் கேட்க அதற்கு ஒவ்வொன்றாய் பொறுமையாய் பதில் அளித்து இருக்கக்கூடிய இவரிடம் சில நெட்டிசன்கள் வேண்டாத கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள்.

குறிப்பாக உங்களுக்கு எப்போது கல்யாணம்? நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா? போன்ற கேள்விகளும் உள்ளது. இதையும் தாண்டி ரசிகர் ஒருவர் தன்னிடம் நீங்கள் கன்னித்தன்மை உடையவரா? என்று கேட்ட கேள்வியால் சற்று கடுப்பாகிப்போன நிவேதா தாமஸ் கொடுத்த ஷாக்கிங் ஆன பதில் வைரலாகி உள்ளது.

இந்த பதிலில் அவர் நாங்கள் பிரபலம் என்றாலும் எங்களுக்கும் மனது இருக்கும் என்பதை அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற கேள்விகளை பெண்களிடம் கேட்பதற்கு முன்பு யோசிக்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு கேட்பது சிறப்பானது அல்ல.

மேலும் ரசிகர்களிடம் இவர் மரியாதையாகவும் கண்ணியத்தோடும் கேள்விகளை கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் தனக்காக தங்கள் நேரத்தை செலவிட்ட ரசிகர்களுக்கு நன்றி கூறிய நிவேதா தாமஸ் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

அதில் குறிப்பாக உங்களுக்கு கன்னித்தன்மை உள்ளதா? பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்களா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காத அவர் ஒரு சக மனிதனிடம் பேசுவதை அனைவரும் முதலில் உணர வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version