அம்மாவை மிஞ்சும் அழகு.. கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..!

தன்னுடைய 14 வது வயதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய தோழியாக தன்னுடைய அம்மா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மட்டுமில்லாமல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நியத்தி கடம்பி நான், என்னுடைய படிப்பை முடித்துவிட்டு சினிமாவை தொடரவே ஆசைப்படுகிறேன். ஆனால், 96 திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நிறைய விஷயங்களை தவற விட்டதாக உணர்கிறேன். எனவே மலையாளத்தில் ராணி என்ற உண்மை சம்பவத்தை தழுவிய கதையில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

96 திரைப்படத்தில் அமைதியான கூச்ச சுபாவம் உள்ள பள்ளி மாணவியாக நடித்திருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அதற்கு முற்றிலும் மாறாக கிரைம் திரளரில் கொலை விசாரணையில் சிக்கிய ஒரு பணிப்பெண் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

மிகவும் உற்சாகமாக ஒரு கதாபாத்திரம் என்று கூறியதுடன் தன்னுடைய எதிர்கால யோசனைகள் என்ன திட்டங்கள் என்ன போன்றவற்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் நடிகை நியத்தி கடம்பி.

அவ்வப்போது புடவை, தாவணி என புகைப்படங்களை வெளியிட்ட வந்தாலும் சில நேரங்களில் கவர்ச்சியான உடைகளில் கவர்ச்சியான கோணங்களில் போட்டோக்களை கிளிக் செய்து இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version