பாத்ரூமில் தெரியக் கூடாதது தெரிய.. நடிகை ஓவியா வெளியிட்ட படு மோசமான வீடியோ..!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் நடிகை ஓவியா. இவரது ஒரிஜினல் பெயர் ஹெலன் நெல்சன்.

கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்த அவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே கேரளாவில்தான். 2007ம் ஆண்டில் மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் அறிமுகமானார்.

கடந்த 2010ம் ஆண்டில் ஓவியா என்ற பெயரில், களவாணி படத்தில், நடிகர் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப்படமாக இருந்தது.

தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், ஹலோ நான் பேய் பேசறேன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக 2017ம் ஆண்டில் விஜய் டிவியில் முதல் சீசனில் பங்கேற்றவர் ஓவியா. இதில் மற்றொரு போட்டியாளரான ஜூலிக்கும், ஓவியாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் குறும்படம் காட்டப்பட்டது.

அந்த சண்டை விஷயத்தில் ஓவியா உண்மையாக நடந்துக்கொண்டார் என்பது தெரிய வர, பெரிய அளவில் கவனம் பெற்றார் ஓவியா.

அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மி என சமூக வலைதளங்களில் ஆரம்பித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார் ஓவியா.

ஓவியா..

ஆனால் சமீப காலமாக ஓவியாவுக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவ்வப்போது பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலகட்டங்களில் விளம்பர படங்களில் மட்டுமே தோன்றுகிறார்.

சமூகவலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கும் ஓவியா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

பாத்ரூமில் வீடியோ..

அந்த வகையில், சமீபத்தில் பாத்ரூமில் தன்னுடைய தெரியக்கூடாத பாகங்கள் பளிச்சுன்னு தெரிய நடிகை ஓவியா வெளியீட்டுள்ள வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

கருப்பு நிற ஸ்கர்ட்டும், கருப்பு நிற உள்ளாடையும் தெரிய, கோல்டு நிற ஷர்ட்டை, நெஞ்சு பகுதியில் முடிச்சு போட்டு, கண்ணாடி அணிந்த நிலையில், வீடியோவில் தன் கிளாமர் அழகை காட்டி வசீகரிக்கிறார் ஓவியா.

அதை பார்த்து ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version