சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு.. கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பனிமலர் பன்னீர்செல்வம்..!

அச்சச்சோ.. என்ன அழகு, சினிமா நடிகைகளை மிஞ்சக்கூடிய அளவு கொள்ளை அழகில் கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பனிமலர் பன்னீர்செல்வமா? இது என்று கேட்கக்கூடிய அளவு ரசிகர்களின் கண்களை உருத்தி இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் பக்காமாஸ்.

சன் டிவியின் மூலம் அறிமுகமான பனிமலர் பன்னீர்செல்வம் ஏறத்தாழ தனியார் தொலைக்காட்சிகள் அனைத்திலும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ்7 போன்ற சேனல்கள் பணியாற்றிய 10 ஆண்டு அனுபவம் இவருக்கு உள்ளது.

இவர் கற்ற கல்வி என்னவோ பிரைடல் மேக்கப் பற்றி தான். எனினும் ஊடகத்துறையில் அசால்டாக அனைத்தையும் சாதித்து வரக்கூடிய இவர் சமுதாய அக்கறை உள்ளவர். ஆரம்பத்தில் சின்ன, சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த இவர் பெரிய விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பெண்ணியம் பேசி வரக்கூடிய இவர் தனக்கு நடந்த அவலங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி பதிலடி கொடுப்பதில் திறமைசாலி. மேலும் மிக துணிச்சலான பெண்ணாக இருக்கும் இவரிடம் தவறாக நடந்து கொள்ள நினைத்தவர்களின் தோல் உரித்து இணையத்தில் காட்டியிருக்கிறார்.

இதனை அடுத்து அண்மையில் கூட பெண்களுக்கு புத்தி சொல்வது போல காதலிக்க கூடிய பெண்கள் எதை எல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி தெளிவாக அட்வைஸ் செய்து இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

 

அப்படி அட்வைஸ் செய்த பனிமலர் பன்னீர் செல்வமா? கடற்கரையில் பலரும் பார்க்க பல்வேறு ஏங்கில்களில் புகைப்படம் எடுத்து ரசிகர்களை தனது முந்தானியில் முடிந்து கொண்டார் என்று பேசக்கூடிய அளவு பக்கா மாஸ் ஆன புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவருமே மன மகிழ்ச்சியோடு பார்ப்பதற்கு குளிமையாக இருக்கிறது என கூறி இருப்பதோடு, கண்களை மூடி நின்றிருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது மனதில் ஏதேதோ ஏற்படுகிறது என கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி வந்திருக்கும் இந்த ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் இருப்பதால் அவரைக் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version