“காதலன் மீது குத்த வைத்து பாவனி ரெட்டி ரொமான்ஸ்..!” வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியான நடன கலைஞர் அமீரோடு காதலில் விழுந்திருக்கும் நடிகை பவானி ரெட்டி. தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் படு ஹாட்டாக இருப்பதாக சிங்கிள் பசங்க கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மேலும் ஆரம்பத்தில் அமீரோடு காதலை ஏற்றுக் கொள்ளாமல் நோ என்று சொல்லி வந்த பவானி, பிக் பாஸ் 2 சீசனில் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் வெளியில் அப்படியும், இப்படியும் ஆக சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.

சின்னத்திரையில் இரட்டைவால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமான பின்னர் சின்னத்தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து பாதியிலேயே சீரியல் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் பவானிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். மேலும் பவானி அமீரோடு திருமண கோலத்தில் எடுத்திருந்த புகைப்படத்தை பகிர்ந்து பலரையும் பரவசப்படுத்தினார்.

அந்த வகையில் தற்போது கூடுதல் ரொமான்ஸ் செய்த படி எடுத்திருக்கும் புகைப்படங்களை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து விட்டார். அதுவும் காதலர் அமீரின் மடியில் உட்கார்ந்தபடி ரொமான்ஸ் செய்திருக்கும் புகைப்படம் தான் ரசிகர்களின் கண்களை உறுத்தி விட்டது.

இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்கள் ரொம்பவே ஷாக்கான ரியாக்ஷனையும் கொடுத்து இருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்தை பார்க்க பார்க்க அவர்களுக்கு வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் இருப்பதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள்ளும் ஒரு மாற்றம் உள் மனதில் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்களும் பார்த்துவிட்டு புகைப்படங்களுக்கு தேவையான லைக்கள் மற்றும் கமெண்ட்களை போட்டு விடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version