சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பவித்ரா ஜனனியா இது..? வாயடைத்து போன ரசிகர்கள்..!

பவித்ரா ஜனனி மாடலிங் துறையில் இருந்து டிவி சீரியலில் நடிக்க வந்தவர். இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, சென்னையில் பிறந்த வளர்ந்தவர். ஆபிஸ் என்ற சீரியலில்தான், முதன்முறையாக நடித்து அவர் அறிமுகமானார்.

பவித்ரா ஜனனி, இப்போது விஜய் டிவியில் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மெல்லத் திறந்தது கதவு, ராஜா ராணி, லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி 2 மற்றும் 3, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

சீரியல் நடிகைகள் சிலர், அவர்கள் நடிக்கும் சீரியல்களில் மிகவும் சிறந்த பெண்மணி போன்ற கேரக்டர்களில் நடிப்பார்கள்.

சீரியல்களில் நல்ல கேரக்டர்களை வெளிப்படுத்தும் அவர்களில் சிலர், நிஜத்தில் மாடர்ன் ஆக காணப்படுவர். எந்தவித கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் பின்பற்றாமல் வாழும் கேரக்டர்களாக நிஜத்தில் இருப்பார்கள்.

ஆனால் சினிமாவில் வில்லி கேரக்டரிலோ, அடுத்த மோசமான குணம் கொண்ட பெண்ணாகவோ நடிக்கும் சிலர், உண்மையில் மிகச்சிறந்த குணங்களை கொண்டவர்களாக இருப்பர்.

இது, சீரியல்களில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஆண், பெண் என மனிதர்களிடம் இருவிதமான குணங்கள் இருக்கவே செய்கிறது.

பவித்ரா ஜனனி..

பவித்ரா ஜனனி, டிவி சீரியல்களில் அவர் நடிக்கும் கேரக்டர்களில் பெரும்பாலும் நல்லவிதமான ஒரு கேரக்டரையே தேர்வு செய்து நடிக்கிறார்.

ஆனால் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பார்த்தால், குடும்ப குத்துவிளக்காக தோன்றும் பவித்ரா ஜனனியா இது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஒன் சைடு ஸ்லீவ் ஃப்ரீ..

சமீபத்தில் அவர் லேட்டஸ்ட் ஆக அப்டேட் செய்துள்ள அவரது கிளாமர் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

ஒன்சைடு ஸ்லீவ் ஃப்ரீயாக அவர் மாடர்ன் டிரஸ்சில் மினுமினுக்கும் தன் மேனி அழகை திறந்து காட்டியபடி தந்திருக்கும் போஸ்களை பார்த்து ரசிகர்கள், ஆத்தாடி என்னமா அழகா இருக்கறாங்க என, ஜொள்ளு வடிக்கின்றனர்.

சீரியலில் பார்த்தா, குடும்ப குத்துவிளக்கா பவித்ரா ஜனனி வர்றாங்க, ஆனால் இப்படி சோஷியல் மீடியாவுல கிளாமரா போட்டோஸ் போடறாங்க, ஒண்ணுமே புரியலையே என வாயடைத்து போன நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version