“ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. தமிழைப் பொறுத்த வரை ஜீன்ஸ் படத்தில் மெர்சலாக நடித்தவர், அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2 இரண்டில் நந்தினி கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

தமிழ் திரை படங்கள் மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் அண்மையில் வலைத்தளங்களில் உலா வருகிறது. மேலும் கணவன் வீட்டிலேயே இவர்கள் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு அனைவரது மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அட.. நம் ஐஸ்வர்யா ராயா இப்படி? என்று கேட்கக் கூடிய வகையில் அவரது பேச்சு உள்ளது.

இதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பே பல நடிகர்களோடு லிவிங் டுகதர் முறையில் இருந்திருக்கிறார் என்ற பேச்சானது எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்லும் பழமொழியை நினைவு படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்த நிலையில் அவரது அம்மா ஜெயா பச்சன் அந்தப் பெண் வேண்டாம் என்று பலமுறை வற்புறுத்தியும் கேட்காமல் அவர் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார்.

இந்த சூழ்நிலையில் ஜெயாபச்சன், ஐஸ்வர்யா ராய்க்கும் அடிக்கடி கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு இருவரும் சண்டையும் போட்டு விடுவார்களாம். இந்நிலையில் தான் தற்போது அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் ஒரே வீட்டில் இருப்பது போல் வெளியே தெரிந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் இதனை அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்ற உண்மையை பயில்வான் கூறியதை அடுத்து இணையத்தில் இந்த செய்தி படு வேகமாக காட்டு தீ போல் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version