துள்ளாத மனமும் துள்ளும் வெள்ளை உடை.. கொள்ளை அழகில் பூஜா ஹெக்டே.. உள்ளம் கேட்குமே ஒன் மோர்

அய்யய்யோ பிடிச்சிருக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு என்று ரசிகர்கள் அனைவரும் பூஜா ஹெட்டேவின் புகைப்படத்தை பார்த்து துள்ளாத மனமும் துள்ளும் அளவிற்கு வெள்ளை நிற உடலில் கொள்ளை அழகில் காட்சி அளிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த அழகியின் அழகிய புகைப்படங்கள் தற்போது அவர்களது மனதில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டு இருப்பதோடு ஒன்ஸ் மோர் கேட்கவும் வைத்துவிட்டது.

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து வரும் பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தருவதால் ராசி இல்லா நடிகைகளின் வரிசையில் ஒருவர் ஆகிவிட்டார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் நடித்த முகமூடி மற்றும் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் ஊற்றிக் கொண்டது. இதனை அடுத்து சிறந்த படம் ஒன்றில் விரைவில் கம் பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் அதிக அளவு திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் தெலுங்கில் நடிக்க சென்று இருக்கும் அவர் தெலுங்கில் ஓரளவு வெற்றிதரக் கூடிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர் செய்து விட்டார்

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூஜா ஹெக்டே. அடிக்கடி வண்ண, வண்ண புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் தென்னந் தோப்புக்கு நடுவே வெள்ளை நிற மாடன் உடையில் ரசிகர்களை திணற வைக்கக் கூடிய வகையில் தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவர் இடை அழகையும் காட்ட தவறவில்லை என்று கூறலாம். இந்த போட்டோக்களை தற்போது ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து அவருக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

உறக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோவும் நேர்த்தியான முறையில் இருப்பதால் தொடர்ந்து பார்த்து இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். நீங்களும் மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும்.

.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version