“தமிழ் இயக்குனருக்கு ரூட் போட்ட பூஜா ஹெக்டே..!” – விஜயால் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி..!

பார்க்கும் போதே மனதில் கும்மென்று அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் தமிழ் திரையுலகில் பூஜா ஹெட்டே நடித்தவர். அந்த வகையில் இவர் தமிழில் நடித்த முதல் படம் முகமூடி. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை இவருக்கு தரவில்லை.

எனவே தமிழில் நடித்தால் சரியாக வராது என்று அக்கட தேசத்திற்கு சென்று தன் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். இதை அடுத்து தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகரோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

என்ன தான் தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பூஜாவின் மனதுக்குள் அப்படியே இருந்தது. இதனை அடுத்து இவர் பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்தார்.

இவரது நடிப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக இருந்திருந்தாலும், படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை தரவில்லை. வசூல் ரீதியாக ஒரு நல்ல வைப்பை படம் கொடுத்திருந்தாலும், விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் என்ன செய்வது என்று யோசித்த இவர் கிடைக்கும் தெலுங்கு படங்களில் நடித்ததோடு நின்றுவிடாமல், மீண்டும் தமிழில் நடித்து பெயர் பெற என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறார்.

கஜினி முகமது போல் தன் முயற்சிகளில் சற்றும் தளராத பூஜா ஹெக்டே மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் இவர் நடிக்க கூடிய திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெட் நடிக்க இருக்கிறார்.

திரையரங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளி வரும் இந்த படத்தில் ஆவது பூஜா ஹெக்டேவின் ஆசை நிறைவேறுமா? அல்லது நிராசையாக போகுமா? என்பது படம் வெளி வந்த பின்பு தான் தெரியவரும் அது வரை நாம் காத்திருக்க வேண்டும்.

மேலும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் கண்டிப்பாக தமிழில் இந்த படம் சக்கை போடு போடும் அதற்காக இறைவனை வேண்டிக் கொள்வதாக அவருக்கு ஆதரவாக பலவிதமான விமர்சனங்களையும், கமெண்ட்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version