இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை விழி பிதுங்க வைத்த பூர்ணா..!

சின்னத்திரையில் சீரியல்கள் எப்படி மக்கள் மத்தியில் பெயர் பெற்றதோ, அது போல தற்போது வெப் தொடர்களும் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து நடிகை பூர்ணா வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

பூர்ணா..

ஏற்கனவே முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடித்து வருவது உங்களுக்கு தெரியலாம். குறிப்பாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட குயின் வெப் தொடரில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

இதைப் போலவே கண்ணழகி மீனாவும் கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். பல மொழிகளில் வெளி வரக்கூடிய இந்த தொடரை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் அமலாபால், காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி போன்றவர்கள் வெப் தொடரில் நடித்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே சத்தியராஜ், சீதா, சுகன்யா ஆகியோரும் நடிக்க வந்து விட்டார்கள்.

அந்த வரிசையில் தற்போது நடிகை பூர்ணாவும் வெப் தொடரில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் அதிக அளவு பரவி ரசிகர்களின் மனதில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

டூ பீஸ் நீச்சல் உடையில்..

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை பூர்ணா சவரக்கத்தி, ஜன்னலோரம், வித்தகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மேலும் தனது சிறப்பான நடிப்பினை பல படங்களில் இவர் வெளிப்படுத்தி இருந்தாலும் எந்த படமும் அவர் நினைத்தபடி ஓடவில்லை. இதனால் இவருக்கு பெரிய அளவு எந்த படமும் கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நடிகை பூர்ணாவை பார்க்கும் போது ரேவதியும், அசினும் கலந்த கலவையாக இருக்கிறார் என்று பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் கூட கூறியிருக்கிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷயம் 2 தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் பூர்ணா நடித்திருந்தார்.

தற்போது வெப் சீரியஸில் நடிக்க இருக்கக்கூடிய நடிகை பூர்ணா நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் தான் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில் எப்படி நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா? என்று விழி பிதுங்கி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

இதனை அடுத்து டூ பீஸ் நீச்சல் உடையில் பூர்ணாவை காண காத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த வெப் சீரியஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு பாட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் படுமோசமான கிளாமரான கதைகளும் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணா, தற்போது நீச்சல் உடைகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version