பிரஷாந்த் ஏறாத குதிரையே இல்ல.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

வாரிசு நடிகரான பிரசாந்த் நடிகர் தியாகராஜனின் மகன். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

ஏறாத குதிரையே இல்ல..

தனது அப்பா மலையூர் மம்முட்டியான் படத்தில் எப்படி சிறப்பாக நடித்தாரோ, அதை விட ஒரு படி மேலே சென்று தான் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயாக திகழ்ந்தார்.

இவர் நடிப்பில் வெளி வந்த செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, வின்னர், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா போன்ற படங்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களின் வரிசைகளில் ஒன்றாக திகழ்கிறது.

அந்த வகையில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் பார்க்கின்ற நடிகைகளை எல்லாம் தன் வசப்படுத்தி ருசித்து விடுவதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கக்கூடிய சில பகீர் தகவல்கள் இணையத்தை தற்போது மிரட்டி வருகிறது.

சிம்பாலிக்காக இவர் பிரசாந்த் ஏறாத குதிரையே இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் திரைப்படங்களில் உச்சகட்டத்தில் ஜொலித்த சமயத்தில் இவர் செய்யாத சேட்டைகளே இல்லை அதற்கு அவரது அப்பாவும் துணையாக இருந்திருக்கிறார்.

எனவே தான் நினைத்த நடிகைகள் அத்துணை பேரையும் அனுபவித்து இருக்கக்கூடிய இவர் காதல் வசப்பட்டு இருந்தது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தான் காதலித்து வந்த பெண் ஒரு டாக்டரின் பெண் என்பதை அறிந்து கொண்டு பெற்றோரின் சம்மதத்தோடு பெண் கேட்டுத்தான் திருமணம் நடந்துள்ளது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

2005 ஆம் ஆண்டு இரு இல்லத்தார் சம்மதத்தோடு பிரசாந்திக்கும் கிரகலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்று சொன்னால் திரைத்துறையில் இருக்கும் நடிகைகளை உச்சத்தில் இருந்த போது சுவைத்த பிரசாந்துக்கு கிடைத்த மனைவி ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து ஆனவர் என்று தெரிந்த பின் இவர் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.

இதைத்தான் முன் செய்வினை என்று சொல்வார்கள். மேலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதும் எந்த நிகழ்வுக்கு பொருத்தமான பழமொழியாய் இருக்கும். ஏற்கனவே இவர் நிறைய குதிரைகளை ஓட்டி இருக்க இவருக்கு மனைவியாய் வந்த பெண்ணும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து ஆனவர்தான் என்ற விஷயம் தெரிய வர அந்தப் பெண் வேண்டாம் என்று பிரசாந்தும் விவாகரத்து பெற்று விட்டார்.

எனவே பிரசாத் ஏற்கனவே பல பெண்களை தன் வலையில் விழ வைத்தவர் என்பதாலும் தாலி கட்டிய பெண்ணையும் விவாகரத்து செய்து விட்டு தற்போது பிரம்மச்சாரியாக இருக்கிறார் என்று பிரபல நடிகர் மற்றும் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

மேலும் நடிகர் பிரசாந்த் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே வாழ்ந்து வருகிறார் என்பது மிகவும் கொடுமையான விஷயமாக சித்தரித்து பேசி இருக்கிறார்.

எனவே முன்னோர்கள் சொன்ன நல்ல வழியை கடைப்பிடித்தால் நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டால் இது போன்ற அவலங்கள் நம் வாழ்க்கையில் நடக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு இலக்கினை வகுத்துக் கொண்டு வாழும் போது கிடைக்கும் சந்தோசம் மிக அளப்பரியது. அதை விடுத்து விட்டு எப்படியும் வாழலாம் என்றால் வாழ்க்கை இப்படி தடம் மாறி தான் போகும் என்பதை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞர்களும் முன்னோர் சொன்ன வழியில் செயல்படுவது அவசியம் ஆகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version