ஒரே எகிறு.. ரெண்டு மாங்காயும் கையேடு வந்துடுச்சு.. சீரியல் நடிகை பிரவீனாவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை மிகவும் நல்ல வரவேற்பு பெற்ற மெகா சீரியல் தான் பிரியமானவள்.

இந்த சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிரவீனா.

இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் பிரியமானவள் சீரியலில் நடித்த பிறகு இவருக்கு கிடைத்த பிரபலம் தமிழ் சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து பல்வேறு சீரியல்களிலும் சினிமாக்களிலும் அம்மா கதாபாத்திரங்களிலும் மாமியார் கதாபாத்திரங்களிலும் இன்னும் சில குணச்சித்திர வேடங்களில் நடித்த ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார் பிரவீனா.

சமீபத்தில், மகராசி என்ற சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி இருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடிகை ஆல்யா மானசாவின் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வெள்ளி திரையில் களமிறங்கிய நடிகை பிரவீனா இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகர்களின் அம்மாவாக நடித்திருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்தார்.

தன்னுடைய தோட்டத்தில் பூக்கும் பூக்கள் காய்கறிகள் ஆகியவற்றைப் பறித்து அந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் புகைப்படங்கள் வாயிலாகவும் வீடியோக்கள் வாயிலாகவும் பகிர்ந்து கொள்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய தோட்டத்தில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த குண்டு மாங்காய்களை ஒரே எகிரில் எகிரி கையோடு பிய்த்து கொண்டு குதிக்கும் பிரவீனாவின் அழகை பார்த்து ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றனர்.

இது தான் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பதா..? என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version