தன்னை விட 20 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் பிரேம்ஜி..! யாருன்னு பாருங்க..!

எனக்கு 44, உனக்கு 24 என்று சொல்லக்கூடிய வகையில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகும் தமிழ் திரை உலகின் உச்சகட்ட இசை அமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி நெடு நாட்கள் கழிந்து தற்போது திருமணம் செய்து கொள்ள பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

சென்னை 28 என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கிய போது அதில் மிர்ச்சி சிவா, அகத்தியன் மகள் விஜயலட்சுமி, ஜெய், ஆகாஷ், அரவிந்த், வசந்த் விஜய், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்கள். மேலும் பிரேம்ஜி நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

இதனை அடுத்து அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மற்ற படங்களில் பிரேம்ஜியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவார், அந்த வகையில் மாநாடு திரைப்படத்திலும் பிரேம்ஜி தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் பிரேம்ஜியின் உடல் மொழி, பேசும் தோனி இவற்றுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என கூறலாம். அந்த அளவு தன்து காமெடியால் அனைவரையும் கவர்ந்து விடக்கூடியவர். தற்போது 44 வயதை தொட்டு விட்டாலும், இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை எலிஜிபில் பேச்சுலர் என்று சொல்லிக் கொள்பவர்.

இதனை அடுத்து சமீபத்திய புத்தாண்டு போஸ்டில் கூட இந்த வருடம் கண்டிப்பாக எனக்கு திருமணம் நடந்து விடும் என்ற பதிவை பதிவிட்டு இருக்கிறார். இதனை காமெடிக்காக பதிவிட்டார் என்று சிலர் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பதிவு உண்மையான பதிவு என்பது தற்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

அடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜிக்கு, திருமண ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்குள் அவரது திருமணம் முடிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் அவர் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.

மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளக்கூடிய பெண்ணிடம் தன் காதலை சொல்லி இருக்கிறார். அதுவும் அந்த பெண்ணின் வயது வெறும் 24 தான். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லிவிட்டார். ஏற்கனவே ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவை திருமணம் முடித்த நிலையில் பிரேம்ஜிக்கும் 24 வயது பெண் கிடைத்திருக்கின்ற வகையில் ரசிகர்கள் கவலையில் மூழ்கி விட்டார்கள்.

அந்தப் பெண் நடிகையாக இருந்தால் கட்டாயம் பிபி மட்டுமல்லாமல் எல்லாமே எகிரும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதை எடுத்து இன்னும் சில ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version