பிரியா பவானி சங்கருக்கு எப்படி “பல கோடியில் சொகுசு பங்களா.. கார்..” வந்துச்சு..? – பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்..!

பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்பிலான பங்களா ஒன்றுக்கு சொந்தக்காரி ஆகியிருந்தார். மட்டுமில்லாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்.

இந்த வீடு மற்றும் கார் ஆகியவற்றின் மதிப்பு மட்டும் பல கோடிகளை தாண்டுகிறது. ஆனால் நடிகை பிரியா பவானி சங்கரின் சம்பளம் ஒரு படத்திற்கு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் தான் கொடுப்பார்கள்.

இவர் நடித்ததும் ஒரு சில படங்களில் தான். தன்னுடைய தனிப்பட்ட செலவு.. நடிகை என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில், தன்னுடைய தனிப்பட்ட செலவு.. இதை எல்லாம் தாண்டி பல கோடி மதிப்பிலான பங்களாவுக்கும் சொகுசு காரருக்கும் எப்படி பிரியா பவானி சங்கர் அதிபதியானார் என்பது குறித்து சமீபத்தில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது, பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக வந்தவர். இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. செய்தி வாசிப்பாளராக இருந்தாலே கிட்டத்தட்ட அனைத்து சினிமா தயாரிப்பாளர்களும் அவர்களை பார்ப்பார்கள்.

செய்தி வாசிக்கும் பொழுது முகபாவனை, அவர்களுடைய அழகு, ஆகியவற்றை கவனிப்பார்கள். இவருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தால் எப்படி இருக்கும்..? என நினைப்பார்கள்.

அப்படி ஒரு தயாரிப்பாளர் பிரியா பவானி ஷங்கரை பார்த்து தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனரிடம் பிரியா பவானி சங்கரின் கால் சீட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள் படத்தை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இயக்குனரோ.. பிரியா பவானி சங்கரின் கால் சீட்டை வாங்க படாத பாடு பட்டிருக்கிறார். கடைசியாக படத்தில் ஹீரோவாக நடித்த அந்த நடிகரை வைத்து பிரியா பவானி சங்கரின் கால் ஷீட்டை வாங்கியுள்ளார்.

ஏனென்றால், பிரியா பவானி சங்கரும் படத்தில் ஹீரோவாக நடித்த அந்த நடிகரும் நெருங்கிய நண்பர்கள்.

பிரியா பவானி சங்கரை குறிப்பிட்டு இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய காரணமேபிரியா பவானி சங்கரும் படத்திற்கு பைனான்ஸ் செய்யவிருக்கும் பெரிய கம்பெனியின் நபரும் மிகவும் நெருக்கமானவர்கள்.

பிரியா பவானி சங்கர் படம் என்றால் எதுவும் யோசிக்காமல் படத்திற்கு பைனான்ஸ் செய்வார் என்று தயாரிப்பாளர் இயக்ககுனரிடம் கூறி இருக்கிறார். எனவே, பிரியா பவானி சங்கர்-ஐ ஒப்பந்தம் செய்து பட்டத்தையும் முடித்து இருக்கிறார்கள்.

ஒரு படத்திற்கு 30 லட்சம் அதிகபட்சம் சம்பளம் வாங்க கூடிய ஒரு நடிகை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பங்களா..? காருக்கு எப்படி சொந்தக்காரி ஆனார்..? என்று நீங்களும் கேட்கக்கூடாது… நானும் கேட்க மாட்டேன்.. ஏனென்றால் இது பெரிய இடத்து விவகாரம் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version