“ஜிம்மில் ஒன்றரை வருடம்.. 10 முறை அவனை..” கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சுமார் ஒன்னறை ஆண்டு காலம் ஒரு நபரை சைட் அடித்தது பற்றி கூச்சத்துடன் ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டிருக்கிறார்.

யார் அந்த நபர்..? ஒன்றை வருடம் பிரியா பவானி சங்கர் பத்து முறை மட்டுமே அதனை செய்திருக்கிறேன்.. என்று கூறியிருக்கிறார்.

என்ன விஷயத்தை பத்து முறை செய்தார் என்று பிரியா பவானி ஷங்கர் குறிப்பிட்ட விஷயங்களை பார்க்கலாம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி ஷங்கரிடம் உங்களுக்கு யார் மேலாவது கிரஷ் இருந்திருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சில வினாடிகள் யோசித்த நடிகர் பிரியா பவானி சங்கர். தன்னுடைய பதிலை கொடுக்க ஆரம்பித்தார்.

ஆம் எனக்கு கிரஷ் இருந்திருக்கிறது. இப்போது ஒரு ஜிம்மில் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதற்கு முன்னால் வேறொரு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

அங்கே ஒருவர் வருவார்.. அவர் மீது எனக்கு பயங்கரமான கிரஷ் இருந்தது. ஒன்றை வருடம் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். மொத்தமாக ஒரு பத்து தடவை அவரை பார்த்து இருப்பேன் அவ்வளவுதான்.

ஆனா,ல் அவர் மீது எனக்கு பயங்கரமான கிரஷ் இருந்தது உண்மை. மத்தபடி அவரிடம் நான் பேசியது கூட கிடையாது அவரும் என்னிடம் பேசுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என்னை அவர் கண்டுகொள்ள கூட மாட்டார்.

அவருடைய வேலை அவருடைய ஒர்க் அவுட் என இருப்பார்.. ஆனால் நான் அவரை பலமுறை சைட் அடித்து இருக்கிறேன் என கூச்சத்துடன் எனக்கு ஒருவர் மீது கிரஷ் இருந்திருக்கிறது என ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version