“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரவுசர் போடும்..” – முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் : சின்னத்திரையில் நடித்தவர்களில் பலர் வெள்ளி திரைக்குச் சென்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜனை நாம் கூறலாம்.

இவரை அடுத்து சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இதற்கு காரணம் இவர் தனது அபார நடிப்பு திறமையை திரைப்படங்களில் காட்டியதால் தல அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது. இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க இருக்கக்கூடிய நிலையில் இவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் பிரியா பவானி சங்கருக்கு நீண்ட நாள் காதலர் ஒருவர் இருக்கிறார். அந்த காதலரோடு இவர் தற்போது அவுட்டிங் சென்றிருக்கக் கூடிய விஷயம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பிஸியான நேரத்தில் தனது காதலுக்காக நேரத்தை ஒதுக்கி, அவரோடு இணைந்து ஊர் சுற்றி இருப்பதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் 18 வயது ஆகும் போதே இவர் காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும், அன்று முதல் இன்று வரை அந்த காதலனிடம் கண்டிஷன் போட்டு காதலித்து வருவதாகவும் கூறி இருப்பது கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். இதற்குக் காரணம் பெட்டில் அமர்ந்த நிலையில் கண்களை மூடியவாறு காபி கப்போடு சிரித்தபடி காட்சியளித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த சில ரசிகர்கள் காப்பியறிந்த நாங்களும் வரலாமா? என்று நக்கலாக கேட்டிருப்பதோடு, யாருக்காக இவர் காத்திருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

சிம்பிளாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு இன்னும் பட வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version