“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” ஆண் நண்பர் மீது ஏறி படுத்தபடி.. பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக உயர்ந்து தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் கே சூர்யாவுடன் காதலில் இருக்கிறார் நடிகர் பவானிசங்கர் என்று கிசுகிசுக்கள் கிளம்பின.

அதற்கு ஏற்றார் போல அடுத்தடுத்து எஸ். ஜே. சூர்யாவின் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.

இது மிகப்பெரிய பேசுபொருளாக நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டது. சுதாரித்துக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உண்மையான காதலர் இவர் தான் என்று தன்னுடைய கல்லூரிக்கால காதலரான ராஜவேலு என்பவரை அறிமுகப்படுத்தினார்.

திருமணம் செய்து கொண்டால் சினிமா வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் வாழ்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் இருவரும் என்பது இவர்கள் வெளியிடக்கூடிய சமூக வலைதள பதிவுகளை பார்க்கும்போது தெரிய வருகிறது.

அடிக்கடி காதலனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் சுற்றுலா சென்று இருக்கிறார். அப்போது தன்னுடைய காதலன் முதுகில் ஏறி படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version