பாத்ரூமில் கிளுகிளு போஸ்..! – BP எகிற வைக்கும் பிரியங்கா மோகன்..!

பெங்களூரு தக்காளியா, இல்லை ஊட்டி ஆப்பிளா என வியந்து போகும் அளவுக்கு ரசிகர்களை தன் அழகால் திணறடிப்பவர்தான் பிரியங்கா மோகன்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் தமிழில் அறிமுகமானார்.

முதலில் ஹீரோவை திருமணம் செய்ய மறுத்துவிட்டு, பின் அவரது ஹீரோயிசத்தை பார்த்த பின், அவரை காதலிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

டாக்டர் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை சைமா வழங்கியது.

சில நடிகைகள் மட்டும், திரையில் தோன்றியவுடனே அட என அழகில் ஆச்சரியப்படுத்தி, ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொள்வர்.

அப்படிப்பட்ட ஒரு அழகான நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். ஆனால் டாக்டர் படத்துக்கு பின் சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவரது நடிப்பும் அழகும் எடுபடவில்லை.

அந்த படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இயக்குநர் பாண்டிராஜன், பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எடுத்திருந்த அந்த படம் பிளாப் ஆனதால், பிரியங்கா மோகன் ஏமாற்றமடைந்தார்.

ஆனால் அதன்பிறகு இப்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக துப்பாக்கி பிடித்து நடித்து ரசிகர்களை அசத்தி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி டிக்டாக் என்ற படத்தில், படுக்கையறை காட்சிகளிலும் அம்மணி நடித்திருப்பது, ரசிகர்களின் ரத்தத்தில் சூட்டை கிளப்பி இருக்கிறது.

பிரியங்கா மோகன்..

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன், சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பை பெற கவர்ச்சிதான் முக்கியம் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் அடிக்கடி தனது உடல் அழகை, கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கிளர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

பாத்ரூமில் போஸ்..

அந்த வகையில் பாத்ரூமில் போஸ் தந்திருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்படி பாத்ரூமில் கிளுகிளு போஸ் தந்து, ரசிகர்களின் BPயை எகிற வைத்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version