போதும் போதும்.. இதுக்கு மேல போனா தாங்காது.. ஹாட் ரெட் கவர்ச்சியில் பிரியங்கா மோகன்..!

கன்னட திரைப்படமான ஒன்ட கதே ஹெல்லாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதனை அடுத்து கேங் ரீடர் என்ற தெலுங்கு படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

பிரியங்கா மோகன்..

பார்க்கும்போதே மனதை சுண்டி இழுக்கக்கூடிய வகையில் சாமுத்திரிகா லட்சணத்தை கொண்ட பிரியங்கா மோகன் தமிழைப் பொறுத்தவரை 2021 இல் நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்ததை அடுத்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தையும் பக்காவாக நடித்ததனை அடுத்து ராசியான நடிகை என்ற பெயரை திரையுலகில் பெற்று விட்டார்.

மேலும் இவர் டான் படத்தில் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடித்த பின் தனுஷோடு இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய எவ்வாறு அடிக்கடி வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி கவர்ச்சியான வகையில் பல்வேறு ஏங்கிலில் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார்.

ஹாட் ரெட் உடையில்..

அந்த வகையில் தற்போது போதும் போதும் இதுக்கு மேல போனால் தாங்காது என்று சொல்லக்கூடிய வகையில் ஹார்ட் ரெட் உடையில் கவர்ச்சியில் மின்னிடும் பிரியங்கா மோகன் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி காய்ச்சலை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கருப்பு உடையில் மிரட்டலாக தன் மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம்.

இந்த புகைப்படங்களில் மொத்த அழகும் வெளிப்பட்டு இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு போட்டு இருக்கிறார்கள்.

இளசுகளின் பிபி யும் ஹார்ட் பீட்டையும் எகிற விட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் அவர்கள் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக இருப்பதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பாருங்கள். கட்டாயம் உங்களுக்கும் பிடித்து விடும். அந்த அளவு ஆட்களை ஈர்க்க கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இதற்கான பதிலை அவர் எப்போது தருவார் என்று காத்திருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று கூறுகிறார்கள்.

விரைவில் முன்னணி நடிகையாக மாற இருக்கக்கூடிய இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கக்கூடிய திறமை உள்ளவர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version