இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் பிரியங்கா மோகன்..! தீயாய் பரவும் வீடியோ..!

2019 ஆம் ஆண்டு இயக்குனர் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளி வந்த “ஒந்து கதை ஹெல” கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன்.

இதனை அடுத்து அதே ஆண்டு தெலுங்கில் வெளியான “கேங் லீடர்” படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை டாக்டர் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இதனை அடுத்து இவருக்கு டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து சிறந்த நடிகை ஆவதற்கு முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் படு நெருக்கமான படுக்கை அறை காட்சியில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

மேலும் நடிப்புக் கலையில் சிறப்பான பயிற்சிகள் மேற்கொண்டதன் காரணத்தால் தான் இவரால் சிறப்பாக நடிக்க முடிகிறது. அண்மையில் வெளி வந்த டிக் டாக் படத்தின் டிரைலரில் பிரியங்கா மோகன் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் கட்டி போட்டு விட்டார்.

இந்த டிக் டாக் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் படுக்கை அறை காட்சிகளில் படு நெருக்கமாக நடிகரோடு புகுந்து விளையாடி இருக்கிறார் என்று கூறக்கூடிய வகையில் ஒவ்வொரு காட்சியும் இருப்பதாக அதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இது நமது பிரியங்கா மோகனா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்களாம்.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் தான் அந்தப் படத்தில் அப்படி நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை காட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

யார் யாருமே எதிர்பாராத விதத்தில் டிக் டாக் காட்சிகளில் பிரியங்கா மோகனின் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளைப் பார்த்து பிட்டு பட நடிகைகளையே மிஞ்சி விட்டார் என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version